Tuesday, June 5, 2018

Joke

வீட்டில் புதிதாக வேலையில் சேர்ந்த வேலைக்காரன்
கேட்டான், 'ஐயா, நான் நீங்க சொல்றபடி கேட்கணுமா, 
அம்மா சொல்றபடி கேட்கணுமா..?

ஐயா சொன்னார்: அம்மா சொல்றதும், நான் சொல்றதும் 
வேறமாதிரி இருந்தா, நீ அம்மா சொல்றபடி கேளு.


ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தா, நான் சொல்றதைக் 
கேளு…!

No comments:

Post a Comment