Thursday, March 1, 2018

Kamakshi stotram for marriage & auspicious things by Periyavaa

ஸ்ரீ பரமாசார்ய க்ருத *காமாக்ஷி ஸ்தோத்திரம்*

* மங்கள சரணே மங்கள வதனே 
மங்கள தாயினி காமாக்ஷி 
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம் 
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி 
துஷ்ட விநாசினி காமாக்ஷி
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம் 
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* ஹிமகிரி தனயே மமஹ்ருதி நிலயே 
ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம் 
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி 
நவ நவ பவதே காமாக்ஷி 
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம் 
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* சிவமுக விநுதே பவசூக தாயினி 
நவ நவ பவதே காமாக்ஷி 
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம் 
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* பக்த சூமானஸ தாப விநாசினி 
மங்கள தாயினி காமாக்ஷி 
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* கேனோபனிஷத் வாக்ய வினோதினி
தேவி பராசக்தி காமாக்ஷி
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம் 
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* பரசிவ ஜாயே வர முனி பாவ்யே 
அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி 
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

* ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே 
மங்கள தாயினி காமாக்ஷி 
குருகுஹ ஜனனீ குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனீ காமாக்ஷி

திருமணத்தடை விலகவும், அனைத்து மங்கள காரியங்கள் தடையின்றி நடக்கவும் ஜகத்குரு ஸ்ரீ மஹாபெரியவாள் இயற்றி அநுக்கிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.

ஜகன்மாதாவான ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷியை நினைத்து *தை மாதம்*, *ஆடி மாதம்* செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாக்ஷி விளக்கு ஏற்றி வைத்து, 7 முறை தீப பிரதக்ஷணம் (தீபத்தை சுற்றி வரவும்) செய்து, பக்தியுடன் இதைச் சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நடந்தேறும்...

No comments:

Post a Comment