Monday, March 19, 2018

Dont mess up with GOD & Doctor - Joke


😂😂😂😂😂😂😂😂😂😂😂
☀கடவுள்கிட்டையும் டாக்டர்கிட்டையும் வம்பு பண்ணக்கூடாது.

☀ஏன்னா கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர்கிட்ட அனுப்பிடுவாரு...

☀டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள்கிட்ட அனுப்பிடுவாரு😜😝

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


No comments:

Post a Comment