Monday, March 5, 2018

Diamond- Joke

நிருபர்: வணக்கம் சார் .. நாங்க ரெண்டு பேரும் உங்கள பேட்டி எடுக்க வந்து இருக்கிறோம்.

டைமன்டூ: வணக்கம்... வருக...

நிருபர்:  உங்க வீட்டுல இருக்கும் எல்லாரையும் அறிமுக படுத்தி கொண்டு பேட்டியை துவங்குவோமா சார்...

டைமன்டூ:  இவர்தான் எனது தந்தை...

பக்கத்தில் நிற்பவர் என் தந்தையுடன் படுத்தவர்....

நிருபர்: ???? சார்...

டைமன்டூ: அதாவது அவரை பெருமைப்படுத்தத்தான் அப்படி சொன்னேன்.... அவர் தான் எனது தாயார் ...

நிருபர்;  அவங்க சார்... அவர் எனது மகன்.. அருகில் இருப்பவர்.. எனது மகனுக்கு முந்தானை விரித்தவள் ....

நிருபர் : புரியுது சார் .. உங்க மருமகள். .. அவங்களையும் பெருமைப் படுத்த தான் நீங்க அப்படி சொல்லி இருப்பீங்க ...இல்ல....

டைமன்டூ: நிச்சயமாக...

நிருபர் :  இவங்க சார்.... 

டைமன்டூ: இவளா ...இவள் எனது வருங்கால மாப்பிள்ளைக்கு படுக்கையை பகிர்ந்து கொள்ள போகிறவள்.... 

நிருபர்...:புரியல சார்....

டைமன்டூ : இருங்க விளக்கமா சொல்றேன்...
எனது தந்தை மற்றும் அவருடன் தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்ள படுத்தவருக்கும் பிறந்த பெண்தான் இவள்..
நிருபர்...: ஒரே குழப்பமா இருக்கு சார் ....

டைமன்டூ : என் தங்கை அவள்.... அவளை பெருமைப்படுத்த தான் அப்படி கூறினேன் .. சரி...அதோ அங்கே இருப்பவர் ...

நிருபர்:இது போதும் சார் நாங்க விவரமா புரிஞ்சிகிட்டோம் சார்....

உங்க வீட்டு ஆண்கள் பேரை போட்டு படுத்தல் முந்தானை விரித்தல்,  பாலியல் இச்சை அப்படி இப்படி னு போட்டு ஜமாய்ச்சி உங்க வீட்டு பெண்களை ரொம்ப ரொம்ப பெருமைப் படுத்திட்றோம் சார்.. . நாம பேட்டியை ஆரம்பிப்போம் சார்....

No comments:

Post a Comment