Wednesday, December 6, 2017

Truth

என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்

அந்த காலத்தில் family எப்படி இருந்தது

Detached bath room with attached family

இப்போ எப்படி என்று கேட்டார்

Attached bathroom with detached family
என்று சொன்னேன்.

உண்மையும் தானே?

No comments:

Post a Comment