😀😀😀😀😀
நேத்து எங்கவீட்டுல அயன்பாக்ஸ் வேலை செய்யலை.பக்கத்துவீட்டுல அயன் பாக்ஸ் கேட்டேன்.இங்கேயே அயன் பண்ணிட்டு போங்கனு சொன்னாங்க....
இன்னைக்கு அந்த பக்கத்து வீட்டுக்காரன் ..என் கிட்ட வீடு கூட்ட தெடப்பம் கேட்டான் .
இங்கையே கூட்டிட்டு போங்கனு சொன்னேங்க .
அதுக்கு போயி எம்மேல கோவப்பட்டு முரச்சி பாத்துட்டு போய்ட்டாங்க.....
🤔🤔🤔🤔
நான் என்ன தப்பா சொல்லிட்ட
அவங்க சொன்னததான நானும்
சொன்ன...
🤔😳🤔😳🤔
No comments:
Post a Comment