Tuesday, November 21, 2017

Glory of Vishnu Pada teertham

विष्णुपादोद्भवं तीर्थं
ये पिबन्त्यतिभक्तितः।
तेषां पापानि नश्यन्ति
जन्मान्तरकृतानि च।। स्मृतिकौमुद्याम् ।।விஷ்ணு பாத தீர்த்ததை எவர்கள் பக்தியுடன் பருகுகின்றனரோ அவர்களின் ஜன்மாந்தரத்தில் செய்த பாபங்களும் நாஶமாகின்றன.. ஸ்ம்ருதி கௌமுதியில்

No comments:

Post a Comment