Thursday, September 7, 2017

Sloka on Mahaperiyavaa

நேற்றைய கிறுக்கல்

वर्तन्तां भुवि देवताः बहुफला इष्टार्थसन्दायकाः
नम्यन्तां प्रणतैस्सदा सुकृतिभिः स्वर्गादिभोगेप्सुभिः।
अस्माकं भवमोक्षमग्नमनसां श्रीकामकोटीश्वराः
श्रीमच्चन्दिरशेखरेन्द्रयमिनो ह्येकं परं दैवतम्।।
வர்தந்தாம் புவி தேவதா: பஹுபலா இஷ்டார்தஸந்தாயகா:
நம்யந்தாம் ப்ரணதைஸ்ஸதா ஸுக்ருதிபி: ஸ்வர்காதிபோகேப்ஸுபி:| 
அஸ்மாகம் பவமோக்ஷமக்னமனஸாம் ஶ்ரீகாமகோடீஶ்வரா:
ஶ்ரீமச்சந்திரஶேகரேந்த்ரயமினோ ஹ்யேகம் பரம் தைவதம்||

உலகில் பலவிதமான பலன்களைக் கொடுப்பவையும் விருப்பத்தை நிறைவேற்றுபவையுமான பல தெய்வங்கள் இருக்கட்டும். நல்வினை புரிந்த அடியார்களால் ஸ்வர்க்கம் முதலியவற்றில் ஆவலோடு அந்தத் தெய்வங்கள் வணங்கவும் படட்டும். ஆனால் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட விழையும் மனமுடைய எங்களுக்கு ஸ்ரீகாமகோடியின் தலைவரான ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸ்வாமிகள் மட்டுமே ஒரே பெருந்தெய்வம்...

No comments:

Post a Comment