Tuesday, September 19, 2017

Pushkaram/Mahalaya Paksha tarpanam - Vadyaar

புஷ்கர் ஸ்நானம் செய்ய, மற்றும் சங்கல்பம் / மாளயபக்ஷ தர்ப்பணம் பண்ண எண்ணமா ? 👇

செப்டம்பர் 12 முதல் 24 முடிய, என்னிக்கும் புஷ்கர் தீர்த்தம் ஸ்நானம் பண்ணலாம்.  19 ஆம் தேதி அமாவாசை .. கூட்டம் வழியும். அன்று தவிர்ப்பது நல்லது. 

Sri. Vijayakumar 9842423395
For Sankalpam - 1 Vathiyaar
Maalayapatcha Tharpanam - 4 Vaathiyaar
சம்பாவனை  (தக்ஷணை) தலைக்கு ரூ.200/- ஆவது கொடுப்பது உத்தமம். பிறகு அவாவா விருப்பம்.

மயிலாடுதுறை / மாயூரம் போவதற்கு முன், ஶ்ரீ. விஜயகுமார்க்கு போன் பண்ணினா, எல்லா ஏற்பாடும் செய்து கொடுப்பார்.

சாப்பிடலாம். போஜனம் இலவசமாக பட்டமங்கலத் தெருவில், பள்ளத்தூர் வேதபாடசாலையில் (கறார் ஜவுளிக்கடை எதிரே)  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 

அன்னதானத்துக்கு ரூ.10 இலட்சம் செலவாகும் (12 th Sep - 24 th Sep) என மதிப்பீடு செய்து இருப்பதால், விருப்பம் இருந்தால், அன்னதான கைங்கர்யம் ஆக, மேல் கொடுத்து உள்ள திரு. சேகர் அவர்களை தொடர்பு கொண்டு, டொனேஷன் தரலாம். உடனே இரசீதும் தரப்படும். 

If desire to give donation / Not compulsory

For contact 👇

Sri. Sekar
995255288
32, Pattamangala Street
Mayuram

திரு. விஜயகுமார்,(64) எனது தூரத்து சொந்தம். (சூரி பையன் - வயது 64)

மாயூரம் புஷ்கர் ஸ்நானம் மற்றும் சங்கல்பம் மட்டுமா / மாளய பக்ஷ தர்ப்பணம் மட்டுமா?  இதில் எதில் என்று இரண்டு நாட்கள் முன்னால், திரு. விஜயகுமாரை தொடர்பு கொண்டு, உறுதி செய்வதுடன், வரும் நாள் confirm பண்ணினால், வாத்தியார் உள்பட தகுந்த ஏற்பாடுகள் செய்து காத்திருப்பார். 

பிற விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால், விஜயகுமாரைத் தொடர்பு கொள்ளவும்.

அவரவர்கள் பொருள்களுக்கு அவரவர்களே பொறுப்பு.

*Strictly Only Brahmins*.

- குருமூர்த்தி of Mayavaram settled at Chennai 

9840130601

No comments:

Post a Comment