Tuesday, September 19, 2017

Joke

இன்னிக்கி பொண்டாட்டி கூட சண்டை -கடைசிவரை நான் பேசவே இல்லையே,

அவ தான் பேசுனா கடசில,

என்ன தான் பேசினா ?
.
.
.
.

வாங்க அடிக்க மாட்டேன்னு,😒 😒

No comments:

Post a Comment