திராட்சை பழம் கிலோ எவ்வளவு என்றேன் 60 ரூ. என்றான்
அதே கூடையில் உதிர்ந்த திராட்சை ரூ.30.என்றான்
என்ன வித்தியாசம் என்று கேட்டேன்?
ஒரே ரகம்தான் , ருசிதான். இது உதிர்ந்தது - அது கொத்தாக இருக்கிறது
சேர்ந்து இருப்பதால் தரமும் , விலை உயர்வாகவும் இருக்கிறது.
பிரிந்து விட்டால்?
இது போலத்தான் நட்பும் , உறவும்.
No comments:
Post a Comment