Thursday, June 1, 2017

Poorva & apara prayoga classes at Kaladi

கேரளாவில் உள்ள  
காலடியில் 3 வருட பூர்வ & அபர ப்ரயோக கார்ய   (வாத்தியார்களுக்கான) படிப்பு 

தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் எனப்படும் வைதீகர்கள் மிகவும் அரிதாகி வருகிறார்கள்.

 மேலும் வாத்தியார் ஜீவனத்திலிருப்பவர்கள்
தங்கள் வாரிசுகளுக்கு அந்த பயிற்சி கொடுக்காமல் மற்ற தொழிலில் ஈடுபடசெய்வதால்,

 தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் பஞ்சம் ஏற்படுமோ எனும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையினைப் போக்க கேரளாவில் உள்ள காலடியில் வாத்தியார்களுக்கான
தனி பயிற்சி பெற 3 வருட
படிப்பு துவங்கி உள்ளது 
காலடியில் சங்கர நிலையத்தில் வேத பாடசாலையை 
ப்ரஹ்மஸ்ரீ. கே வி.சேஷாத்ரி சாஸ்திரிகள் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டுதலிலும்
அமைக்கப் பட்டுள்ளது.

அனுமதி இலவசம்.

ஜாதகரணம் , நாமகரணம் ,
உபநயனம்,  விவாஹம், ஸீமந்தம் மற்றும்  அபர க்ரியைகள்
ச்ரார்தம் மற்றும் பூஜைகள் சாந்தி அனுஷ்டான கர்மங்கள் ஸ்வர்ண அச்சத்துடன் பயிற்றுவிக்க உள்ளது. 

மேலும் ஸம்ஸ்கிருதம் தர்மசாஸ்த்திரம் ஜ்யோதிஷம் போன்றவை கர்ம மந்த்ர ப்ரயோகங்களாக
போதிக்க படிக்க உள்ளது.

தகுதி  வயது 16 முதல் 45 வரை
குடும்ப விவரம் மற்றும் இதர விவரங்களையும்
அனுப்ப வேண்டிய முகவரி

ஸ்ரீ சங்கர நிலையம் &ஸ்ரீ
எஜுகேஷனல் ட்ரஸ்ட்
வேதம் பாடசாலை டிவிஷன்
ச்ருங்கேரி மட் ரோடு 
காலடி  கேரளா 683 574

எர்ணாகுளம் 
போன் 0484 2464815
Chief Advisor 
ஸ்ரீராம் சேஷாத்ரி நாதன் சாஸ்திரிகள் 

ஸ்ரீராம் பி வீரராகவன் 
Managing Trustee
0484 3048350
Mobile 9388609135

கே எஸ் அனந்தராமன்
Secretary 
0484 2624110
Mobile 9895191096

கே கே நாராயணன் 
Treasurer
Mobile 9061037841

பகிர்ந்து உதவுங்கள் 22-10-2016. Ram, Ram,

 🔥 ஹரஹரசங்கர ஜயஜயசங்கர🔥

No comments:

Post a Comment