Place of good things . . . If an egg is broken by an outside force, a life ends. If it breaks from within, a life begins. Great things always begin from within.
Wednesday, May 31, 2017
Punjabi wedding - Sanskrit Joke
JYOTHIRLINGAS-- PART TWO--SOMNATH
THIS IS MY SECOND WRITE-UP ON JYOTHIRLINGAS.
MY GOOD FRIEND SENDHIL HAS CONTRIBUTED
AN OUTSTANDING AND SPLENDID VIDEO ON SOMNATH.
DO READ THE ARTICLE AND ADMIRE THE VIDEO.
PPR
******************************
TWELVE JYOTHIRLINGAS
There are Twelve Jyothirlingas
Somnath in Saurashtra (Guj),
Mallikarjun in Srisailam (A.P.),
Mahakaleshwar in Ujjain (M.P.),
Omkareshwar in Shivpuri / mamaleswara (M.P.)
Lord Baijnath in Devghar (Bihar)
Nageswar in Darukavanam (Guj)
Kedareswar in Kedarnath / Himalayas (Utt)
Triambakeswar in Nasik (Mah)
Rameshwar in Setubandanam / Rameshwaram (T.N.)
Bhimashankar in Dakini (Mah)
Visweswar in Varanasi (U.P.) and
Ghrishneswar in Devasarovar (Mah).
We have covered Triambakeswar.
In this article we cover the Jyothirling
The Somnath temple located in Prabhas Patan near Veraval in Saurasht
The temple is considered sacred due to the various legends connected to it. Somnath means "Lord of the Soma", an epithet of Shiva. The Somnath temple is known as "the Shrine Eternal".
Somnath finds its reference in the most ancient texts like Shreemad Bhagavatam, Skandapuranam, Shivpuranam and Rig-Veda which signifies the importance of this temple as one of the most celebrated pilgrimage sites or Tirthdham.
According to tradition, the Shivalinga in Somnath is one of the twelve jyotirlingas in India, where Shiva is believed to have appeared as a fiery column of light. The jyotirlingas are taken as the supreme, undivided reality out of which Shiva partly appears.
The site of Somnath has been a pilgrimage site from ancient times on account of being a Triveni sangam (the confluence of three rivers — Kapila, Hiran and the mythical Sarasvati. Soma, the Moon god, is believed to have lost his lustre due to a curse, and he bathed in the Sarasvati River at this site to regain it.
According to popular tradition the first Siva temple at Somanath is believed to have been built at some unknown time in the past. The second temple is said to have been built at the same site by the "Yadava kings" of Vallabhi around 649 CE. The Gurjara-Pratihara King Nagabhata II is said to have constructed the third temple in 815 CE, a large structure of red sandstone.
In 1024, during the reign of Bhima I, the prominent Afghan ruler Mahmud of Ghazni raided Gujarat, plundering the Somnath temple and breaking its jyotirlinga. He took away a booty of 20 million dinars.
The temple at the time of Mahmud's attack appears to have been a wooden structure, which is said to have decayed in time (kalajirnam). Kumarapala ( 114
The temple was rebuilt by Mahipala Deva, the Chudasama King of Saurashtra in 1308 and the lingam was installed by his son Khengar sometime between 1326 and 1351. In 1395, the temple was destroyed for the third time by Zafar Khan, the last governor of Gujarat under the Delhi Sultanate. In 1451, it was desecrated by Mahmud Begada, the Sultan of Gujarat.By 1665, the temple, one of many, was ordered to be destroyed by Mughal emperor Aurangzeb.
In 1782-83 AD, Maratha King Mahadaji Shinde, victoriously brought back three silver gates from Lahore ,after defeating Mahmud Shah Abdali, to Somnath. After refusal from priests of Gujarat and the then King Gaekwad to put them back on Somnath temple, these silver gates were placed in the temples of Ujjain. Today they can be seen in two temples of India, Mahakaleshwar Jyotirlinga and Gopal Mandir of Ujjain.
In the 19th century novel The Moonstone by Wilkie Collins, the diamond of the title is presumed to have been stolen from the temple at Somnath and, according to the historian Romila Thapar, reflects the interest aroused in Britain by the Gates.
Before independence, Prabhas Patan was part of the princely state of Junagadh, whose ruler had acceded to Pakistan in 1947. After India refused to accept his decision, the state was made a part of India and Deputy Prime Minister Patel came to Junagadh on 12 November 1947 to direct the stabilisation of the state by the Indian Army and at the same time ordered the reconstruction of the Somanath temple.
The ruins were pulled down in October 1950 and the mosque present at that site was shifted few kilometres away. In May 1951, Rajendra Prasad, the first President of the Republic of India, invited by K M Munshi, performed the installation ceremony for the temple. The President said in his address, "It is my view that the reconstruction of the Somnath Temple will be complete on that day when not only a magnificent edifice will arise on this foundation, but the mansion of India's prosperity will be really that prosperity of which the ancient temple of Somnath was a symbol." He added "The Somnath temple signifies that the power of reconstruction is always greater than the power of destruction".
The present temple is built in the Chalukya style of temple architecture or "Kailash Mahameru Prasad" style and reflects the skill of the Sompura Salats, one of Gujarat's master masons. The temple's śikhara, or main spire, is 15 metres in height, and it has an 8.2-metre tall flag pole at the top.
The temple is situated at such a place that there is no land in a straight line between Somnath seashore until Antarctica, such an inscription in Sanskrit is found on the Bāṇastambha (lit. arrow pillar) erected on the sea-protection wall. The Bāṇastambha mentions that it stands at a point on the Indian landmass that is the first point on land in the north to the South Pole at that particular longitude.
Legend goes that the moon was married to the 27 daughters of Daksha Prajapati. He was partial to Rohini, his favorite and neglected the others. An angered Daksha cursed him to wane into nothingness. A disturbed Chandra, came down to Prabhasa with Rohini and worshipped the Sparsa Linga of Somnath after which he was blessed by Shiva to grow and shine in the bright half. As the moon regained his light here, this town came to be known as Prabhasa. Brahma, one of the trinity, installed the Bhramasila, and paved way for the construction of the temple.
In its external design the Somnath temple compares well with the temple of Rudramala at Siddhapur and is more or less of the same size in length. The dome, however, is as large as any other built in this period. The temple faces to east and once had an enormous central hall with three entrances, each protected by a lofty porch. The fragments that lie scattered at a short distance from the site give some idea of the sculpture decorating the temple. The richly carved doorways, the sculptured representations of Nandi, Siva's bull, and the figures of goddesses and their female attendants must once have presented a grand ensemble of great beauty. In the recesses of the balconied corridor, there is a mutilated form of Nataraja, the dancing Shiva.
The Shiva linga in the temple was believed to safely hide within its hollowness the famous Syamantak Mani, the Philosopher's stone associated with Lord Krishna. It was a magical stone, capable of producing gold. It is believed that this stone had alchemic and radioactive properties. It could create a magnetic field around itself that kept the linga floating above ground.
When Sultan Mahmud, the son of Sabuktagin, went to wage religious war against India, he made great efforts to capture and destroy Somnath, in the hope that the Hindus would then become Mohammedans. He arrived there in December, 1025 A.D. The Indians made a desperate resistance. They kept going in to the temple weeping and crying for help; and then they issued forth to battle and kept fighting till all were killed. The number of the slain exceeded fifty thousand.
After the victory, the King looked upon the idol with wonder, and gave orders for the seizing of the spoil and the appropriation of the treasures. There were many idols of gold and silver, and countless vessels set with jewels, all of which had been sent there by the greatest personages in India.
When the King asked his companions what they had to say about the marvel of the idol, and of its staying in the air without prop or support, several maintained that it was upheld by some hidden support. The King directed a person to go and feel all around and above and below it with a spear, which he did, but met with no obstacle.
One of the attendants then stated his opinion that the canopy was made of loadstone, and the idol of iron, and that the ingenious builder had skillfully contrived that the magnet should not exercise a greater force on any one side – hence the idol was suspended in the middle. When two stones were removed from the summit, the idol swerved on one side; when more were taken away, it inclined still further, until at last it rested on the ground.
Thiru Innambar temple
Stroy of fate- sahadeva & his questions- Story
5 Indriyas & desire - Periyavaa
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 173
ஐம்புலனாலும் அழிவடையும் மானுடன்
'விவேக சூடாமணி' என்று ஒரு உத்தமமான ஞான நூல். நம்முடைய ஆசார்யாள் பண்ணினது. அதிலே ஒரு ச்லோகத்தில் இந்தப் பஞ்சேந்த்ரிய ஸமாசாரம் வருகிறது. ஒவ்வொரு ப்ராணி, இந்த ஐந்து இந்த்ரியங்களில் ஒவ்வொன்றினால் மட்டும் ஆசை வாய்ப்பட்டு நாசத்தை அடைவதைச் சொல்லி, மனுஷ்ய ப்ராணி மட்டும் ஐந்து இந்த்ரியங்களில் ஒவ்வொன்றாலுமே, அதாவது ஐந்தாலுமே மோஹிக்கப்பட்டு அழிவதைச் சொல்லி எச்சரிக்கிறார், துக்கப்படுகிறார்.
மான் சப்தத்தினால் நாசமடைவது. வேடன் கொம்பு ஊதுவான். அதைக் கேட்கிற ஆசையால் மான் மயங்கி நிற்கும்போதே பாணம் போட்டு அடித்துவிடுவான்.
யானை ஸ்பர்சத்தால் நாசத்தைத் தேடிக் கொள்கிறது. 'கெட்டா' (Khedda) என்று மைஸுர்க் காடுகளில் பண்ணுகிறார்கள் – யானையே கொள்ளும்படியான பெரிய பள்ளம் தோண்டி, மேலே அது பள்ளம் என்று தெரியாதபடி செத்தை செடி கொடிகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். பிடிக்க வேண்டிய ஆண் யானை பள்ளத்துக்கு ஒரு திக்கில் இருக்கிறது என்றால், அதற்கு எதிர் திக்கில் பள்ளத்துக்கு அந்தண்டை ஏற்கெனவே பிடித்துப் பழக்கப் படுத்திய ஒரு பெண் யானையைக் கட்டி வைத்திருப்பார்கள். அதை ஸ்பர்சித்து ரமிக்கவேண்டும் என்று ஆண் யானைக்கு ஆசை உண்டாகும். அந்த மோஹத்தில் அது குறுக்கே இருக்கிற பள்ளத்தைப் பள்ளமென்றே தெரிந்துகொள்ளாமல், செத்தை செடிசொடியின் மேலாக ஓடும். அவற்றால் இதன் 'வெய்ட்'டைத்தாங்கமுடியுமா? அப்படியே ஒடிந்து அதுகள் விழ, யானையும் பள்ளத்தில் தொபுகடீர் என்று விழுந்துவிடும். பிடித்து விடுவார்கள்.
ரூபத்தால் நாசமடையும் ஜந்து விட்டில் பூச்சி – தீபத்தின் பளீர் ரூபத்தில் ஆசைப்பட்டுத் தானே வந்த அதில் விழுந்து மடிகிறது? 'ரஸம்' என்பதாக வாய்க்கு ஆசை காட்டும் ஆஹாரத்தால் மீன் உயிரை விடுகிறது – தூண்டிலில் உள்ள புழுவைத் தின்ன ஆசைப்பட்டுச் சாகிறது. வண்டு கந்தத்தினால் மரணத்தைத் தேடிக் கொள்கிறது. பெரிசு பெரிசாகச் சம்பகப் பூக்கள் உண்டு. அதன் வாஸனையில் நமக்கே மூக்கில் ரத்தம் கொட்ட அரம்பித்துவிடும் – அத்தனை தீக்ஷ்ணமான ஸுகந்தம்! இப்படிப் பட்ட புஷ்பங்களுக்குள்ளே போய் வண்டு உட்கார்ந்து கொண்டு அப்படியே தன் மதி இழந்து சொக்கிப்போய்விடும். அப்போது புஷ்பத்தின் இதழ் ஒவ்வொன்றாக மூடிக் கொண்டு, மலந்திருந்த புஷ்பம் நன்றாகக் கூம்பிவிடும். அதற்குள் மாட்டிக்கொண்ட வண்டுக்கு அதோடு ஆயுஸ் தீர்ந்துபோகும். இப்படி "பஞ்ச" இந்த்ரியங்களில் ஒவ்வொன்றால் ஒவ்வொரு ப்ராணி "பஞ்சத்வம்" (மரணம்) அடைகிறது என்று ஆசார்யாள் சிலேடை செய்கிறார். மநுஷ்யன் ஐந்தாலுமே அழிகிறோனே என்று பரிதாபப்படுகிறார்:
சப்தாதி: பஞ்சபிரேவ பஞ்ச பஞ்சத்வம் – ஆபு: ஸ்வகுணேந பத்தா: |
குரங்க – மாதங்க – பதங்க – மீந – ப்ருங்கா நர: பஞ்சபிரஞ்சித: கிம் ||
'குரங்க' என்றால் மான் குரங்கில்லை. 'மாதங்கம்' என்றால் யானை. 'பதங்கம்' விட்டில். மீனம்தான் மீன். ப்ருங்கம் என்றால் வண்டு.
'நர:' – மநுஷ்யனானவன்; 'பஞ்சபி:' – ஐந்தாலும் (ஐம்புலனாலும்); 'அஞ்சித:' – கவரப்பட்டிருக்கிறான். 'பஞ்சபி:அஞ்சித:' என்பது ஸந்தியில் 'பஞ்சபிரஞ்சித:' என்றாயிருக்கிறது. 'கிம்' என்று முடித்திருக்கிறார். 'கிம்' என்றால் 'என்ன'. ஐயோ, இப்படி மநுஷ்ய ஜீவனானது பஞ்சேந்த்ரியத்தாலும் கவர்ந்திழுக்கப்படுகிறதே, என்ன பண்ணலாம்?' என்று பரம கருணையோடு, 'கிம்' போட்டிருக்கிறார்.
ஆசை, ஆனந்தம் என்று போய் அடியோடு ஏமாந்து நாசமடைவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
சாச்வத இன்பம் ஆசையால் விளையாது
ஆனால், எப்போதும் இந்த மாதிரி அடியோடு கெடுதலாகத்தான் நடக்கிறது என்று 'பெஸ்ஸிமிஸ்டிக்காக'ச் சொல்லக்கூடாது. இப்படியும் அநேக ஸமயங்களில் நடக்கிறதென்றே காட்டவந்தேன். கொஞ்சமாவது ஆனந்தம், அதோடு துக்கம் கலந்து வருவது என்பதாகத்தான் பெரும்பாலும் பார்க்கிறோம். புத்தியையும் கெடுத்து, உடம்பையும் கெடுத்து, குடும்ப வாழ்க்கையையும் கெடுப்பதான மதுபானத்தில் ஒருத்தன் போனானானால்கூட, குடிக்கிற அந்த ஒரு நிமிஷம் அவனுக்கு ஒரு ஆனந்தம் இருக்கக்கூடும். ஹோட்டலில் போடுவதில் எப்போதுமே சுட்ட எண்ணெயும், ஊசலும்தான் என்றில்லாமல் வாய்க்கு ருசியாகவும், அதாவது நாக்குக்கு நிஜமாகவே ஆனந்தமளிப்பதாகவும் போடலாம்; அப்போதும்கூட அதற்கான bill, இந்த அநாசாரத் தீனியால் ஏற்படும் ஆத்மஹானி ஆகியவற்றைப் பார்த்தால் ஆனந்தப்படுவதைவிட துக்கப்பட வேண்டியதே ஜாஸ்தி என்று தெரியும். வித்வானுக்கு எப்பவும் தொண்டை கட்டுவதில்லை. சாரீரம் வசதியாயிருந்து, mood -ம் நன்றாயிருந்து அவர் பாடினால், "கொடுத்த காசு வீணில்லை" என்று தோன்றுகிறது. இங்கே ஆனந்தமும் துக்கமும் ஸமம். கைக் காசு போட்டு டிக்கட் வாங்கியது துக்கம்தான், இப்போது அப்படித் தெரியாவிட்டாலும் வித்வான் நன்றாகப் பாடியிராவிட்டால் அப்போது தெரிந்திருக்கும்.
'இன்னும் எத்தனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்' என்று நினைக்கும்படியாக வித்வான் பாடியிருந்தால் அப்போது துக்கத்தைவிட ஆனந்தம் ஜாஸ்தி. Free pass இலவசச்சீட்டு கிடைத்து ஸபாவுக்குப் போய், வித்வானும் வெளுத்து வாங்கிவிட்டால் அப்போது (செலவு என்பதால் ஏற்படும்) துக்கமில்லாத ஆனந்தம்!
வாஸ்தவம். ஆனால் இந்த ஆனந்தமும் சாச்வதமாய் நின்றதா? dull -ஆக depressed -ஆக, இந்த அழுமூஞ்சி ஸம்ஸாரத்தை நினைத்துக் கொண்டிருக்காமல் ஸபாவுக்குப் போகலாமென்று நினைத்தான். "ஓஸி" டிக்கெட்டும் கிடைத்தது. கச்சேரியும் நன்றாயிருந்தது. ஆனந்தமாகக் கேட்டான். ஆனால் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அந்த ஆனந்தம் அப்படியே இருந்ததா? "கச்சேரி விமரிசையை அகத்திலே கொஞ்சம் 'அளந்து' உத்ஸாஹப்படுத்திக் கொள்ளலாம்" என்று இவன் நினைத்துக்கொண்டு வந்தான். ஆனால் ஊர் சுற்றிவிட்டு நாழி கழித்துச் சாப்பிட வந்திருக்கிறானே, போட (பரிமாற) வேண்டுமே என்று அகமுடையாள் உர்ரென்று இருக்கிறாள்! இவனுடைய ஆனந்தம் போய் Dull அடித்து, மறுபடி depressed ஆகிவிடுகிறது. படுக்கப்போய் காற்றில்லை, கொசு பிடுங்குகிறது என்றால் இப்போது அந்தக் கச்சேரி ஆனந்தத்தில் லவலேசமாவது ஆற்றிக் கொடுக்க வருகிறதோ?
இப்படியே ரேஸுக்குப் போகிறவர்களில் ஜயிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அந்தப் பணம் கொண்டு வந்த ஆனந்தம் சாச்வதமாயிருக்கிறதா? அதனாலேயே எத்தனையோ தொல்லை, ஸங்கடம் வருகிறது. பணமும் ஸொத்தும்தான் மநுஷ்யன் பல விதக் கெடுதல்களில் போய்க் கஷ்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்குக் காரணமாயிருக்கிறது. இந்த லோகத்தில் கஷ்டமே படாமல், ஸுக ஜீவனம் செய்தே செத்துப்போகிற பணக்காரர்களும் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் பணத்துக்காக அல்லது பணத்தினால் செய்த அநேகக் கெடுதல்களுக்காக – தொழிலபிவிருத்திக்காக லஞ்சம் கொடுத்தது, யாசகனை அடித்து விரட்டியது இப்படி ஏதாவது கெடுதலுக்காக – பரலோகத்தில் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கும்; அதாவது கஷ்டப்பட வேண்டித்தானிருக்கும். கொஞ்சமோ நஞ்சமோ கஷ்டத்தை உண்டாக்காமல் பொருளாசை ஒருத்தனை விடுவதென்பது நடக்காத கார்யம்.
கஷ்டமே தராமல், துக்கமே கொடுக்காமல் ஆனந்தத்தைத் தரும் ஆசாபூர்த்தியும் (ஆசையின் நிறைவேற்றமும்) அப்போதைக்கு மட்டும் தாற்காலிக – மாகத்தான் அந்த ஆனந்தத்தைத் தருமேயன்றி, சாச்வத ஆனந்தம் தருவதில்லை. 'ஷவர்' ரொம்பவும் ஹிதமாகவே கொட்டினாலுங் கூட அதிலேயே சாச்வதமாக நிற்க முடியாது. உசந்தால் அரை மணிக்கு மேல் தாங்காது. வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும் அவர் ஐந்து மணி, ஆறு மணி பாடிக்கொண்டே போனால் 'போர்' அடித்துவிடுகிறது வீட்டுக்குப் போக பஸ் கிடைக்குமா என்று விசாரம் ஏற்படுகிறது!
பாதாம்கீர் நன்றாயிருக்கிறது என்றாலும் எத்தனை டம்ளர் சாப்பிடுவது? இரண்டு மூன்று டம்ளர் சாப்பிட்டால் வயிறு முட்டிப்போகிறது. அதற்கு மேலே உபசரித்தால், 'அய்யோ, தயவு செஞ்சு விட்டுடப்பா' என்று கெஞ்சுகிறோம். இந்த இரண்டு மூன்று டம்ளராவது நல்லது பண்ணுகிறதா? இல்லை. ஒன்றோடு நிறுத்திக் கொண்டிருந்தால் உடம்புக்குப் புஷ்டியைத் தந்திருக்கும். ஆசையின் மேலே மேலும் இரண்டு டம்ளர் சாப்பிட்டதில் வயிற்றுப் போக்கு, வாயில் எடுப்பு உண்டாகிறது. ஆனந்தம் ஸம்பாதித்துக் கொண்டது நன்றாயிருக்கிறதல்லவா?
ஆசை வஸ்துவை அளவோடு நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. அதற்கு மேல் வேண்டியிருக்கிறது. அதற்காக, "அதையே சாச்வதமாய் அநுபவி, நாள் பூரா பாட்டுக்கேளு, அண்டா பாதாம் கீர் சாப்பிடு" என்றாலும் முடிவதில்லை. புஸ்தகப் புழு என்று நாளெல்லாம் படிப்பவர்களுக்குக்கூட ஒரு இடத்தில் அலுப்புத் தட்டி புஸ்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, கொஞ்சும் 'வாக்' பண்ணிவிட்டு வரலாம் என்று புறப்படுகிறார்கள். அலுப்பாவது சாச்வதமாகத் தட்டிவிட்டதா, அப்படியாவது இந்தப் பாட்டு அசை, சாப்பாட்டு ஆசை, படிக்கிற ஆசை, அல்லது வேறு எத்தனையோ ஆசைகளில் ஒன்று அடியோடு தீர்ந்ததா என்றால் அதுவும் இல்லை, இன்றைக்கு வேண்டாம் என்று விட்ட ஆசை நாளைக்கு ரொம்பவும் வேண்டியதாக அரித்தெடுக்க ஆரம்பிக்கிறது.
Rameswaram & 22 teerthas
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்
: இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் :
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.
இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.
மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனவலிமை , தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.
சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.
இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.
12. சக்கர தீர்த்தம் :
இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.
இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.
திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.
இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.
இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.
கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.
Ozone & madurai meenakshi temple
மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்..!!..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பூமிக்கு மேல் இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியனில் இருந்து வரும் உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பாதுகாக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படலமானது காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 'ஓசோன் படலம் சேதமடைவது, சர்வதேச பிரச்னை' என்று கூறியிருந்தது.
அந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச் கடுமையாக சாடியது. மேலும், ''ஓசோன் படலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு எப்போதிருந்து தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா? அதை முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள்" என்று கூறியது.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் 1568 ஆம் வருட வானவியல் தொடர்பான ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.
ககோளம்
சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஓவியத்தில்
அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி.
புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி
திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி
ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி
மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.
பூகோளம்
இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.
இதன்மூலம், அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே நம் முன்னோர்கள் ஓசோன் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள் என்பது நமக்கு பெருமை அளிக்கிறது.
KALABHAIRAVASHTAKAM
ஹரி தான் ஹரன். ஹரனே ஹரி. இதை ஒரு சில அருமையான எளிய தீந்தமிழ் பாழுரங்களிலும் பாக்களிலும் காணலாம்.
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ.
शूलटङ्कपाशदण्डपाणिमादिकारणं
श्यामकायमादिदेवमक्षरं निरामयम् ।
भीमविक्रमं प्रभुं विचित्रताण्डवप्रियं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥३॥
Shuula-Ttangka-Paasha-Danndda-
Shyaama-Kaayam-Aadi-Devam-
Bhiimavikramam Prabhum Vicitra-Thaandava-Priyam
Kaashikaa-Pura-Adhinaatha-
Meaning:
3.1: (Salutations to Sri Kalabhairava) Who has Trident, Hatchet, Noose and Club in His Hands and Who is the Primordial Cause of the Universe.
3.2: Whose Body is Dark, Who is the Primordial Lord, Who is Imperishable and Who is beyond Diseases [of the World],
3.3: Who is the Lord with Terrific Prowess and Who Loves the Strange, Vigorous Tandava Dance.
3.4: Salutations to Sri Kalabhairava Who is the Supreme Lord of the City of Kasi.
5 lessons to be learnt from Lion,Crane,donkey,Cock,Crow & dog
மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ..!


Tuesday, May 30, 2017
Rukmani & krishna story
Shivlingas worshipped by sidhars
Sree chakra & Brahma chakra
SREECHAKRA OF SRI LALITA AND BRAHMACHAKRA OF PARABRAHMAN
Srichakra drawn on a plate, foil or disc or gold, silver, copper or any other material can be worn on a person as talisman. Sri Chakra is to be always kept flat to the ground and not upright or slanting, except when used as a talisman or as an ear-ring or a ring. It should never be used as a wall hanging. There are lots of commercial houses selling the Chakra as wall hangings. We should not buy them as the hand drawn Srichakra with devotion only imparts sanctity to the Chakra.
Adorable ones ! With eyes let us see what is good.
With steady limbs, with bodies, praising,
Let us enjoy the life blessed by the gods.
May Indra, of wide renown, grant us well-being!
May Soorya, and all-gods, grant us well-being!
May Garuda, of unhampered F flight grant us well-being!
Aatmaanam-akhanda-
Adorable ones ! With eyes let us see what is good.
With steady limbs, with bodies, praising,
Let us enjoy the life allotted by the gods.
May Indra, of wide renown, grant us well-being;
May Pusan, and all-gods, grant us well-being.
May Tarksya, of unhampered movement, grant us well-being.
May Brihaspati grant us well-being.
Om ! Peace ! Peace ! Peace !
Ityupanishat ||