विद्या ह वै ब्राह्मणमा जगाम गोपाय मा शेवधिष्टे§हमस्मि ।
असूयाकायानृजवे§यताय न मा ब्रूया वीर्यवती तथा स्याम्।।
विद्या एकवार ब्राह्मण के पास आयी और वोली है ब्रह्मन् तुम मेरे रक्षा करो, मै तुम्हारा निधि हूँ । तुम मेरा उपदेश असूया वाले को नहीं देना,कुटिल,अजितेन्द्रिय को मत देना। ऐसा करनेसे मैं शक्तिशाली हो जाउंगी।
வேதக்கல்வி, ஒரு ஸமயம் ப்ராஹ்மணனை வந்து அடைந்தது, கவலையுடன் சொன்னது, ஹே ப்ராஹ்மண ! என்னை ரக்ஷிப்பாயாக, நான்தான் உனது (மேன்மைக்க்கு) நிதி, என்னை அசூயையுள்ளவனுக்கு உபதேசம் செய்யாதே!மேலும் நேர்மையற்றவனுக்கும், புலனடக்கம் இல்லாதவனுக்கும் சொல்லித் தராதே! இவ்வாறு நான் பாதுகாக்க ப் பட் டா ல், நான் வீர்யத்துடன், சக்தியுடன் இருப்பேன்
No comments:
Post a Comment