Wednesday, February 15, 2017

OPS sasikala jokes

வீட்டை சுத்தம் செய்யும் எனக்கு, 
நாட்டை சுத்தம் செய்ய தெரியாதா 😏

#ஆயாம்மா_ஆவேசம் 😂


#UPS க்கு கூட 1 வருசம் #கேரண்டி இருக்கு
ஆனா நம்ம #OPS க்கு :( :(
அழுதுகிட்டே பதவி ஏத்துட்டு சிரிச்சிகிட்டே பதவியை ராஜினாமா செய்த ஒரே முதல்வர் அண்ணா ஓபிஎஸ் தான்😂😂😂


 "Pepsi", "Coke" ஐ Ban பண்ண சொன்னா கடைசில "பன்னீரையே" Ban  பண்ணீட்டாங்களே தமிழ் நாட்ல.....🤔😳😢


சற்றுமுன் ரசித்த பதிவு
மகனே..ஒரு மதிப்பெண் போனாலும் பரவாயில்லை..தமிழக முதல்வர் யார் ணு கேட்டால் சசிகலா ணு மட்டும் எழுதிவிடாதே.

மதிப்பெண்ணை விட நமக்கு மானமே பெரிது.


No comments:

Post a Comment