Sunday, January 24, 2016

Mahodaya punya kalam - 08.02.16

Courtesy:Sri.Sthalasayanam

Vyatipatam,Ardhodaya,Mahodaya PuNya Kaalam

Mahabharata, if on a Sunday, Amavasya and one of the 

stars ± Sravanam, Asvini, Avittam,Tiruvadirai or 

Ayilyam, occurs, then it is called ¹Vyatipatam‟. This 

Vyatipata yogam is equal to ahundred Surya grahanas in 

merit.

If in Pousha or Maagha month, Amavasya, Sunday, 

Vyatipata yogam and Sravana star occur,then it is called 

¹Ardhodaya‟. It is equal in merit to a crore of Surya 

grahanas.

If the above combination occurs on a Monday, it is called 

¹Mahodaya‟.`Mahodhaya Punniya Kalam' is on 25th Thai 

Amavasya, Manmadha Varusham (Feb. 8, 2016).Such 

times come very rarely and the last one came around 144 

years.At VedaraNya KshethramThe three classes of 

bodies of water here are called Vedaamrudha Theertham 

(River), Vedha Nadhi (Ocean), and Vedatheertham 

(Manikarnikai). History says that as per Puranas, Ganga 

Matha herself comes here daily to get rid of her Paavams 

(sins), take a dip in the Vedhatheertha Kulam (pond) in 

this temple. 

This is depicted by the fact the sand in the temple pond 

sport a different colour from the rest. Puranas also say 

that the four Vedas took a dip in this holy water during 

the month of Margazhi and attained Moksham.Like 

Kaasi, Gaya, and Rameswaram, this Sthalam is a praised 

Parikaara Sthalam for Pithru Dhoshams and is on par with 

them. Those who are unable to do the last rites and other 

pithru related rituals (Thithi, Devasam, Tharpanam) of 

their ancestors should come here during Aadi 

Ammavasai, Thai Ammavasai, and Maalaya Paksham to 

do the rituals to their ancestors which will acts as a very 

good Parigaaram (atonement) and remedy.`Mahodhaya 

Punniya Kalam' is on 25th Thai Amavasya, Manmadha 

Varusham (Feb. 8, 2016).Such times come very rarely 

and the last one came around 144 years. 

The same year, i.e., Manmadha Varudam, February 22nd, 

2016, Mahamaham in Kumbakonam which comes once in 

every 12 years in Masi Month, Maga Nakshathram, also 

will take place. Since this two Maha Punniya periods 

come one after the other, this Mahodhaya Punniya 

Kaalam is extremely auspicious, sacred, and very rare to 

get. Since these two rare and very auspicious happenings 

are coming in a very short span of time, one after the 

other, we should take a dip in the holy water here during 

this period and do Thithi, Tharpanam, and Dhanam which 

will give crores and crores of benefit than done normally, 

as per our Puranas. Doing Snanams (head bath) in 

`Vedhanadhi' also called as `Sannidhi Kadal', the 

theertham inside the temple called as `Manikarnikai 

Theertham', `Rudrakodi Kadal Theertham' located in the 

south bottom of the temple, and `Aadthi Sethu Kadal 

Theertham' are considered very very auspicious. We 

should take a dip in the holy water here during this period 

and do Thithi, Tharpanam, and Dhanam which will give 

crores and crores of benefit than done normally, as per 

our Puranas.
மாமல்லையில் மஹோதயம்.

அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் தினங்களை

புண்ணிய காலங்களாக இந்து தர்ம மனுநீதி சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் ஒரு சில நட்சத்திரங்கள், திதிகள், ராசிகள் , குறிப்பிட்ட நாட்களில்

அமைந்துவிட்டால் அந்த நாட்கள் மிகச்சிறந்த புண்ணிய திருநாளாக 

இந்த வருடத்தில் மகர மாசம் எனப்படும் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில்

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் சிம்ம ராசியில் 

பிரவேசித்திருப்பதை  ஒட்டி  பௌர்ணமித் திருநாளை மகாமக திருநாளாக

கொண்டாடி புண்ணிய தீர்த்தங்களில் நீராட உள்ளோம். 

ஆயினும் இந்த மன்மத வருடத்திலே அதை விட பல மடங்கு புண்ணியம்

தரும் புண்ணியத் திருநாள் இந்த தை அமாவாசை தினத்தில் 

அத்தகையை புண்ணிய திருநாளே மஹோதயம்.

மகாபாரதத்திலே இத்தகைய அரியத் திருநாளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தை மாதத்தில் அமாவாசையன்று ஞாயிற்றுக்கிழமை, அஸ்வினி, 

திருவாதிரை, திருவோணம்,அவிட்டம், ஆயில்யம் ஆகிய திருநட்சத்திரங்கள் 

அமைந்துவிட்டால் அத்தகைய புண்ணியத்திருநாள் வ்யதி பாதம் அல்லது

வ்யதி பாத யோகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புண்ணியத் திருநாள்  நூறு சூரிய கிரகணங்களுக்கு இணையான 

புண்ணிய திருநாளாக கருதப்படுகிறது.

அதே புண்ணியத் திருநாள் தை மாதத்தில் அமாவாசையன்று 

ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரத்தில் அமைந்தால் அது 

அர்த்தோதயம் எனப்படும்.

அதைப்போலவே தை மாதம் அமாவாசையன்று திருவோணம் நட்சத்திரம் 

கூடிய திங்கட்கிழமை மஹோதய புண்ணிய நாளாக சாஸ்திரங்கள் 

எடுத்துரைப்பதாக  துவாபார யுகத்திலே மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய நாட்களில், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், 

புண்ணிய தீர்த்தங்களிலும் , ஸமுத்திரங்களிலும் புனித நீராடி , நமது முன்னோர்களுக்கு 

தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த நற்பலங்களைத் தரும்.

மேலும், தகப்பனார் இல்லாதவர்கள் ,அமாவாசை, மகாளய பட்சங்கள் போன்ற 

நாட்களில் தர்ப்பணம் செய்ய இயலாமல் போனவர்களும் இந்த மஹோதய 

புண்ணிய காலத்தில் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

பல வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இத்தகைய அரிய நிகழ்வான 

மஹோதய புண்ணிய காலம், இந்த மன்மத வருடத்தில் தை 

அமாவாசையன்று, திருவோண நட்சத்திரத்தில் 8.2.2016 திங்கட்கிழமையன்று

 ஒன்று. திருப்புல்லாணி சேதுக்கரை. இராமயணக் காலத்தே இலங்கை 

செல்ல எத்தனிக்கும் முன் ஸ்ரீ ராமன் இந்த சேதுவிலே நீராடி, தர்ப்ப சயன 

ராமனாய் அரிதுயில் கொண்ட திவ்ய தேசம்.

மற்றொன்று. அர்த்த சேது.

திருக்கடல்மல்லை என்னும் மாமல்லபுரம்.

புண்டரீக மாமுனிவன் என்னும் மாமுனிவனுக்காக பாற்கடல் வாசன்

தன் அரவணையைத் துறந்து இந்த மகாபலிபுரக் கடற்கரையில் 

ஸ்தலசயனமாய் கிடந்து மாமுனிவனின் பக்திக்கு இணங்க காட்சி தந்தார்.

எம்பெருமானே இந்த கடற்கரை நீரை தன் திருக்கைகளால் வாரி 

இரைத்தமையால் இந்த கடற்கரை அர்த்த சேது என்றே போற்றப்படுகிறது.

ஆழ்வார்களில் நடுவரான பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலம். 

பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த 

"சிறந்தார்க்கு எழு துணயாம் செங்கண்மால் நாமம்

மறந்தாரை மானிடமா வையேன்" -  என்று பூதத்தாழ்வார் தன்னுடைய 

இரண்டாம் திருவந்தாதியிலே பாடி நிற்க அதற்கேற்றார்போல்

திருமங்கையாழ்வாரும் தலசயனத்துறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார்

அவர் எங்கள் குல தெய்வமே என தொண்டர்களான பரம பாகவதர்களின் 

பெருமையை தன்னுடைய பெரிய திருமொழியிலே பாடி நின்றார்.

ஆழ்வார்கள் அடியவர்கள் பெருமை போற்றிய இந்த திவ்ய தேசத்தில்

மஹோதய புண்ணிய கால தீர்த்தவாரி உற்சவம் வரும் தை மாதம் 25ம் 

தேதி, அமாவாசை திதி ,திருவோண நட்சத்திரத்தில் திங்கட்கிழமையன்று

வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

அன் நன்னாளில், ஸ்தலசயனப் பெருமாளும், திருவலவெந்தை ஆதிவராகப் 

பெருமாளான ஞானப்பிரானும் கருட வாகனத்தில் எழுந்தருள உடன் 

பூதத்தாழ்வாரும்  மகாபலிபுரக் கடற்கரைக்கு எழுந்தருளி அதிகாலை சூரிய 

உதய காலத்தில் தீர்த்தவாரி மஹோற்சவம் நடைபெறவுள்ளது. இந்த 

நன்னாளில் பல மடாதிபதிகள் , ஆன்மிக மகான்கள் பலர் எழுந்தருளி

தீர்த்தவாரியில் கலந்து கொள்கிறார்கள்.

மிகச் சிறந்த அரிதான இந்த புண்ணிய நன்னாளில் பக்தர்கள் யாவரும் 

கடற்கரையில் புனித நீராடி தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து 

ஸ்தலசயனப்பெருமாளையும் ,ஞானப்பிரானையும் , பூதத்தாழ்வாரையும்

சேவித்து இறையருள் பெற்று இன்புற வேண்டுகிறோம்.

புனித நீராடும் முறை:

ஆன்மிக பக்தர்கள் யாவரும் , முதலில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள

புண்டரீக புஷ்கரணியில் முதலில் புனித நீராட வேண்டும்.

பின்பு கருட வாகனங்களில் புறப்பாடு காணும் எம்பெருமான்களுடன், உடன் 

வந்து கடற்கரையை அடைய வேண்டும்.

அங்கே சக்ரதாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெறுவதை சேவித்த பின்பு,

சூரியோதய காலத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற பிறகே , கடலில் நீராட 

கடலில் நீராடிய பின்பு, மீண்டும் நன்னீரில் நீராடுதல் கூடாது.

மஹோதய புண்ணிய காலம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 

புண்ணிய காலம் என்பதால் , மஹோதய புண்ணிய கால தர்ப்பணம் மட்டுமே 

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள், கடலில் 

நீராடி கடற்கரை மணலிலே தர்ப்பணம் செய்யலாம்.

பின்பு , ஸ்தலயனப்பெருமாளையும் , ஆதிவராகப் பெருமாளையும் தரிசித்து

ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஆகார வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment