Sunday, April 26, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part29

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-29.

 

 

ராகம்:கௌரிமனோஹரி            தளம்:ஆதி

 

 

iபல்லவி.; வேஞ்சேயரைய்யாrayya மீ விடிதிண்ட்லகு

         பான்சஜன்யதருடு பவளிஞ்சி யுன்னாடு—வேஞ்சேயரைய்யா

 

பக்தர்ஹளே நீங்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்லுங்கள் பான்சஜன்யத்தை அணிந்து கொண்டு இருப்பவன் படுத்துக்கொண்டு இருக்கிறான்

 

ச.1.கருடகின்னர கிம்புருஷலாரா சித்த

   வருலாரா வித்யாதருலார

   கிரிவல்லபுலார ஸரணாகதத்ராண

   பிருது வேல்புனி நகரு பீகமுத்ரலாயே—வேஞ்சேயரைய்யா

 

கருடன் முதலான தேவகணங்களே சித்தி பெற்ற மகான்களே {சித்தி=எந்தகாலத்திலும் எந்தநிலையிலும் எல்லாம் உன்ர்நத்வர்ஹள்}படித்த பண்டிதர்ஹளே மலையை பேணி காப்பவர்ஹளே ஸரணாகதம் என்பவர்ஹளை காப்பாற்றுபவன் என்னும் பட்டத்தையுடைய நாயகனின் நகரம் பூட்டபட்டு முத்திரையும் வைக்கப்பட்டது

 

ச.2. வேதாம்புதுலார விபுதகணமுலார

     ஸனகாதிமுனுலாரா கனுலாரா

    ஆதித்யுலார க்ராஹமுலார தானவ

    பேதி நகரு தலுபு பீகமுத்ரலாயே—வேஞ்சேயரைய்யா

 

வேதம் அரிந்த பண்டிதர்ஹளே கல்வியில் சிறந்தவர்ஹளே ஸனகாதி முனிவர்ஹளே உயர்வான என்ங்களை உடயவர்ஹளே சூர்யன் சந்திரன் முதலான க்ரஹங்களே தேவர்களின் தலைவனான நாயகனின் நகரம் பூட்டபட்டு முத்திரையும் வைக்கப்பட்டது

 

ச.3.நாக கங்கணுலார கணநாயகுலார

   பாஹவதுலார திக்பதுலார

   பாகுக அலமேலுபதி வேங்கடேஸ்வர

   போகிதல்புனி நகரு பீகமுத்ரலாயே—வேஞ்சேயரைய்யா

 

நாக பாம்பு போலுள்ள ஆபரணத்தை கையில் வளையலாக அணிந்திருப்பவர்ஹளே  தேவகணங்களின் தலைவர்ஹளே எல்லா சமயத்திலும் இறைவனை நினைத்து போற்றி புகழுந்து பாடிக்கொண்டிருக்கும் பாஹவதர்ஹளே எல்லா பக்கமும் காவலுககாஹ இருப்பவர்ஹளே நல்ல விதமாஹா உள்ள அலமேலுமங்கையின் நாயகன் வேங்கடேஸனின் ஆனந்தமயமான நகரம் பூட்டபட்டு முத்திரையும் வைக்கப்பட்டது

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

எல்லா சமயத்திலும் இறைவனை நினைத்து போற்றி புகழுந்து பாடிக்கொண்டிருக்கும் பக்தனின் மனதில் இறைவன் நிரந்தரமாஹ இருப்பதால் அந்த பக்தன் எல்லா பண்டிதர்ஹளுக்கு ஸமமான வனாஹவும் ஸித்திபெற்றவனாஹவும் நவ க்ரஹங்களினால் எந்தவித கஷ்டமும் இல்லாதவனாஹவும் எந்தவிதமான அச்சமும் இல்லாதவனாஹவும் இறைவனை பக்தனின் மனதில் பூட்டபட்டு முத்திரையும் வைக்கப்பட்டதாஹ கவி கூறியிருக்கிறார் 

No comments:

Post a Comment