Tuesday, April 7, 2015

siva & Soma

Courtesy:sri.Irudhayaraj

அப்படியெனில்சிவனும்சோமபானம்அருந்தினாரா?அவரையும்இந்தபோதைமயக்கம்அடிமைப்படுத்தியதா?அனைத்தையும்அடக்கிஆண்டசிவன்எப்படி..? 

சத்குரு

இன்றுவாழ்வில்இருக்கும்தீவிரம்போதாமல்,ஏதோஒருபரவசத்தைஉணரபோதைப்பொருள்நாடிப்போகும்இளைஞர்கள்பலர்அலுப்புதட்டும்ஒரேவகையானவாழ்க்கையைஇளைஞர்கள்ஏற்கமறுக்கிறார்கள்.தீவிரமானஏதோஒன்றைஉணரவேண்டும்என்பதற்காக,அதற்குஎன்னவிலைகொடுக்கவும்அவர்கள்தயாராகஇருக்கிறார்கள்.நான்அவர்களைகுறைகூறமாட்டேன்இன்னும்சொல்லப்போனால்,அவர்கள்ஏக்கத்தைநான்பாராட்டுகிறேன்.ஆனால்அதற்காகஅவர்கள்மேற்கொண்டவழிதான்தவறு.பரவசத்திற்குஏங்கவில்லைஎன்றால்,அவரெல்லாம்எவ்வகையானமனிதர்தேங்கிப்போனவர்அல்லவா?சிவன்எப்போதுமேஇந்தப்பரவசப்போதையிலேதான்திளைத்திருந்தார்எப்படிசிவனுக்குப்பலபெயர்கள்உண்டு.அதில்மிகவும்அதிகமாகபயன்படுத்தப்படும்பெயர்'சோமா'அல்லது'சோமசேகரா'. 'சோமாஎன்பதுநிலவைக்குறிக்கும்என்றாலும், 'சோமாஎன்றால்மயக்கம்அல்லதுபோதைஎன்றும்பொருள்ஆம்,சிவன்எப்போதும்போதையில்திளைத்திருந்தார்.தேவையானஅளவு'ஆனந்தமைட்நம்உடலிலேஉற்பத்திசெய்தால்,எல்லாநேரமும்போதையிலேயேஆனால்முழுமையானவிழிப்புடன்இருக்கலாம்.ஒருவர்போதையில்இல்லாவிட்டால்(வெளிப்பொருட்களைஉட்கொள்ளாமல்வாழ்க்கையைவாழும்நிலையிலேயேஅவருக்குபோதைஉண்டாகாவிட்டால்),மிகச்சாதாரணவிஷயங்களானகாலையில்எழுவது,காலைக்கடன்களைசெய்வதுஉண்பதுபணம்சம்பாதிப்பது,உங்களின்'சுய-பாதுகாப்புசெயல்கள்,இரவில்உறங்கப்போவதுபோன்றவற்றைசெய்வதேமிகப்பெரியவேலையாகத்தோன்றும்.அதுதான்இன்றுபலமனிதர்களுக்குநடந்துகொண்டிருக்கிறது.வாழ்வின்சாதாரணவிஷயங்கள்கூடநரகமாகமாறிவிட்டன.இதுவாழ்வைஆனந்தமாகப்பருகாமல்அதைமேலோட்டமாகவாழமுற்படுவதால்தான்ஏற்படுகிறதுநிலவை'சோமா'என்றழைப்பார்கள்அதாவதுபோதைஉண்டாக்குவது.மின்விளக்குகள்இல்லாதஇடத்தில்அல்லதுசும்மாநிலவைப்பார்த்துஉட்கார்ந்திருந்தாலும்கூடமெதுவாகதலைஇலேசாகிவிடும்.இந்நிலையைநிலாவெளிச்சம்இல்லாமலும்அடையலாம்,ஆனால்நிலாவெளிச்சம்இதைஇன்னும்நன்றாகவேசெய்திடும்.நிலவின்இந்தக்குணத்தினால்தான்அதனைப்போதைஉண்டாக்கிஎன்றழைத்தார்கள்.இதேகாரணத்திற்காகத்தான்சிவன்,தன்தலையில்நிலவைஅணிந்திருக்கிறார்அவர்எப்போதும்போதையில்இருப்பதைக்குறிக்க.என்றாலும்சிவனின்போதையில்ஒருசிறுவித்தியாசம்… சிவன்,போதையேறியநிலையில்ஆனால்முழுவிழிப்பில்,நிதானத்தில்இருக்கும்மாபெரும்யோகி.போதையில்திளைக்கவேண்டுமானால்நீங்கள்விழிப்புடன்இருப்பதுஅவசியம்நீங்கள்மதுபானம்அருந்தும்போதுகூடவிழித்திருந்துஅந்தப்போதைநிலையைஅனுபவிக்கவேஆசைப்படுவீர்கள்என்னபோதைஏறியவுடன்,அதைஅனுபவிக்கமுடியாமல்நிதானத்தைஇழந்து,மயங்கிக்கீழேவிழுந்துவிடுவீர்கள்.ஆனால்நம்யோகிகளோமுழுபோதையில்ஆனால்முழுவிழிப்புடன்,நிதானத்துடன்இருப்பார்கள்இந்தபோதைவெளிப்பொருட்களைஉட்கொள்வதால்உண்டானதல்லதங்கள்இயல்புநிலையிலேயேஅவர்கள்போதையில்திளைப்பார்கள்அதுஎப்படிஉடலிலேயேபோதைப்பொருள்உண்டாக்கிக்கொள்வதுகடந்தஇருபதுஆண்டுகளில்,மனிதமூளையில்பலஆராய்ச்சிகள்நடந்திருக்கின்றனஇதில்,ஒருகுறிப்பிட்டவிஞ்ஞானிமனிதமூளையில்ஆயிரமாயிரம்'கஞ்சாஏங்கி'கள்(cannabis/cannabinoid receptors) இருப்பதைக்கண்டுபிடித்துள்ளார்.உங்கள்உடலைஒருகுறிப்பிட்டநிலையில்வைத்திருந்தால்,அதுதானாகவேபோதைப்பொருட்களைஉற்பத்திசெய்யும்.அப்படிஉற்பத்தியாவதைஉட்கொள்ளமூளைகாத்துக்கிடக்கிறது.மனிதஉடலால்தனக்குத்தேவையானபோதையைஉள்ளிருந்தேஉற்பத்திசெய்துகொள்ளமுடிவதால்தான்சந்தோஷம்,இன்பம்அமைதிஆகியவைவெளித்தூண்டுதல்இல்லாமல்உங்களுக்குள்ளேயேஉருவாக்கிக்கொள்ளமுடிகிறது.அந்தஇரசாயனத்திற்குஏற்றபெயரைச்சூட்ட,அந்தவிஞ்ஞானிஉலகின்எல்லாசாஸ்திரங்களைத்தேடியும்,திருப்தியானபெயரைஅவரால்கண்டுகொள்ளமுடியவில்லை.கடைசியாகஇந்தியாவிற்குவந்தஅவர், 'ஆனந்தா' (பேரானந்தத்தைக்குறிக்கும்சொல்என்றபெயரைக்கண்டுகொண்டார்.அந்தஇரசாயனத்திற்கு, 'ஆனந்தமைட்என்றுபெயர்சூட்டினார்.தேவையானஅளவு'ஆனந்தமைட்நம்உடலிலேஉற்பத்திசெய்தால்,எல்லாநேரமும்போதையிலேயேஆனால்முழுமையானவிழிப்புடன்இருக்கலாம்யோகவிஞ்ஞானம்,வெளிப்பொருட்களின்உதவியில்லாமல்,எல்லாநேரமும்போதையில்மூழ்கியிருக்கும்பேரின்பத்தைஒருவருக்குவழங்குகிறது.யோகிகள்இன்பத்திற்குஎதிரானவர்கள்அல்ல.சிற்றின்பங்கள்போதும்என்றுஇருந்துவிடஅவர்கள்தயாராகஇல்லை.அவர்கள்பேராசைக்காரர்கள்ஒருகுவளைமதுபானம்குடித்தால்,கொஞ்சம்கிர்ரென்றுஏறும்ஆனால்மறுநாள்காலைதலைவலிமற்றும்பிறஉடல்உபாதைகளோடுஎழுந்திருக்கநேரிடும்என்றுஅவர்கள்அறிவார்கள்அதுஅவர்களுக்குஆகாதுபோதாது.யோகாவின்உதவியோடுஎல்லாநேரத்திலும்முழுக்குடிகாரனைப்போல்போதையேறியநிலையில்,ஆனால்அதேநேரம்நூறுசதவிகிதம்நிதானமாகவும்விழிப்பாகவும்இருக்கவேஅவர்கள்விரும்புகிறார்கள்.இந்நிலையைஎதையேனும்குடிப்பதாலோ,ஏதோஇரசாயனத்தைஉட்கொள்வதாலோஅடையமுடியாது.இந்நிலையைஅடையவேண்டும்என்றால்,உங்களுக்குள்ளேயேநீங்கள்போதைப்பொருள்உற்பத்திசெய்து,நுகரவேண்டும்இந்தவிஞ்ஞானத்தைவழங்கியவர்ஆதியோகிஎன்றும்எக்கணமும்போதையில்பரவசத்தில்,பேரானந்தத்தில்திளைத்தநம்ஆதியோகிசிவன்!!!
அடுத்தபதிவில்… மயானத்தில்சிவன்… ஏன்எதற்கு?

போதையில்சிவன்… http://tamilblog.ishafoundation.org/bothaiyil-shivan/

No comments:

Post a Comment