கடலூர்-2, திருப்பாதிரிப்புலியூர், பாபுராவ் தெரு, எண் 13/6 இல்லத்தில் கடந்த 6 வருடங்களாக அக்னிஹோத்ரி ஒருவரை ட்ரஸ்டியாக கொண்டு வேத பாடசாலை நடந்து வருகிறது. பாடசாலையில் க்ருஷ்ணயஜுர் வேத பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட உபநயனம் ஆன ப்ராம்மண மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். தேவையானால் உபநயனம் செய்வித்து சேர்த்துக்கொள்கிறோம்.
தங்குமிடம், உணவு, உடை மற்றும் படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் இலவசம். படிப்பு முடித்து செல்லும்போது மாணவர்களுக்கு கணிசமான தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. வேதம் கற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ ஸ்வாமிநாதர் அறக்கட்டளை, எண் 13/6 பாபுராவ் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர்-2 தொலைபேசி 04142- 223066
email agnihot3@gmail.com
--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

No comments:
Post a Comment