Courtesy: Sri.Mayavaram Guru
"ஏகாதச்யாம் து கர்தவ்யம் சர்வே-ஷாம் போஜன த்வயம் "..இது ஒரு ஸ்லோகத்தோட மொதல் பாதி. இதுக்கு அர்த்தம் என்னன்னா......சகல ஜனங்களாலும் ஏகாதசியன்னிக்கி இன்னபடி பண்ணப்படணும்....சரி. என்ன பண்ணப் படணும்?.........
அதுக்கு answer "போஜன த்வயம்".........அப்டீன்னா, எல்லாரும் ஏகாதசியன்னிக்கி ரெண்டு தடவை போஜனம் செய்ய வேண்டியது...ன்னு அர்த்தமாறது! இதென்ன! ஏகாதசிக்கு பட்னி, ஜலம் கூட இல்லாம நிர்ஜலமா இருக்கணும்...பாளே! இங்க என்னடான்னா......ரெண்டு தடவை சாப்டணும்..ன்னு சொல்லியிருக்கே!ன்னு கேட்டா, இது ஒரு விசித்ரமான வார்த்தை ஜாலம். "போஜன" ங்கறத, "போ" "ஜன" ன்னு ரெண்டா பிரிச்சுக்கணும். அப்போ சரியா அர்த்தமாகும்...."போ"..ன்னா, "ஒய்!" ன்னு கூப்டறதா அர்த்தம். "ஒ! ஜனங்களே!" ன்னு ஜனங்களைக் கூப்டறது.
"ஒ! ஜனங்களே! ஏகாதசியன்னிக்கி எல்லாராலும் ரெண்டு கார்யம் செய்யப்படணும்". அது என்ன ரெண்டு கார்யம்? பின்பாதி ஸ்லோகம் அதை சொல்றது.....
"சுத்தோபவாஸ ; ப்ரதம ; ஸத்கதா ஸ்ரவணம் தத ;"
மொதக்கார்யம், உபவாஸம். ரெண்டாவது, பகவத் கதைகளை கேக்கறது. சுத்த உபவாஸம்...ன்னா முழுப்பட்னி. "உபவாஸம்" ன்னா, கூட வஸிப்பது...அவனுக்கு பக்கத்ல ஒட்டிண்டு வாஸம் பண்றது.
அன்னிக்கி வயத்துக்குள்ள ஒண்ணையும் தள்ளாட்டாதான் அவனோட கூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவங்கிட்ட இருக்கணும்னா...வயறு வெறுமனே கெடக்கணும். சாப்டா........வயத்ல "கடபுடா". வயறு அடைசலில்லாம இருந்தாத்தான், நன்னா ப்ராணாயாமம் பண்ணி, த்யானத்ல நிறுத்த முடியும். மனஸை லைட்டாகவும், ஸ்வாசத்தை free யாவும் பண்ணிக்கணும்னா, உடம்பை தெற்றுப் போல ஆக்கிக்கணும். பக்ஷத்துக்கு ஒருநாள், ஸுத்தோபவாசம் அனுஷ்டிக்கணும்னு சாஸ்த்ரம் சொல்றது. இந்த ஒடம்புதான் "நான்" ன்னு நெனச்சுண்டு இருக்கறதாலதான், சதா இதுக்கு ஸவரக்ஷணை பண்றதையே கார்யமாக்கிண்டு, ஆத்மாவை கோட்டை விட்டுண்டு இருக்கோம்!
"பசி எடுத்தாலும் பட்னி கெடந்து பழகு! வம்பும் வீணும் பேசறதுல சுகமிருந்தாலும், மௌனம் அனுஷ்டி! கண்ணை இழுத்துண்டு போனாலும், தூங்கறதில்லைன்னு ராத்ரி பூரா முழிச்சிண்டு ஈஸ்வர சம்பந்தமா பண்ணு! இப்டியெல்லாம் பழக பழக, தேஹாத்ம புத்தி போகும். இப்போ பிடிச்சே பழகிக்காட்டா, "மரண யாதனை" ன்னு சொல்றாளே, அந்த பெரிய ஹிம்சை சரீரத்துக்கு வரச்சே, மனஸ் எப்டி பரமாத்மாவை நெனைக்கும்?"...ன்னுதான் உபவாசங்களை வெச்சிருக்கா. ஒடம்புக்கு ஆறு நாள் வேலை பாத்தா, ஒரு நாள் லீவு ன்னு இருக்கு. ஆனா, வயத்துக்கு கொஞ்சங்கூட நாம ரெஸ்ட் குடுக்கறதில்லே. ஸ்தூலமா வெளி வஸ்துக்களை வாங்கி வாங்கி சதா அரைச்சிண்டே இருக்கறது அதுதான்!
"லங்கனம் பரம ஔ ஷதம்" ன்னு சொல்றோமே......."லங்கனம்" ன்னா "தாண்டுவது" ன்னு அர்த்தம். skipping a meal அதான்! சாப்பாடுனாலதான் ஆரோக்கியம் ன்னு நாம நெனைச்சாலும், வ்யாதிக்கும் அதுதான் தோழன்! ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு பக்ஷம் பட்னி போட்டா ஆத்மாபிவ்ருத்திக்கும் நல்லது. ஆனா, "சாகும்வரை உண்ணாவிரதம்" ன்னு ஒரே extreme ஆ, இருந்தா, அது nature ஐ எதிர்த்திண்டு போறமாதிரி ! அப்போ, nature ம் பழி வாங்கும்! உடம்பை சித்ரவதை பண்ணும்! அப்புறம் அந்த ஹிம்சையை சமாளிக்கறதுலதான் மனஸ் போகுமே தவிர, ஸாதனா மார்கத்ல ஈடுபடாது. அதைதான் பகவான் கீதைலேயும் சொல்றார்....."பெருந்தீனி திங்கறவனுக்கும் யோகம் வராது. ஒரேயடியா பட்னி கெடக்கறவனுக்கும் யோகம் வராது. யுக்தமா, மிதமா சாப்டறவனுக்குத்தான் யோகம் வரும்"...ங்கறார்.

No comments:
Post a Comment