எண்கள் -- 27--(இருபத்திஏழு)
27/01 நட்சத்திரங்களும் நட்சத்திர தேவதைகளும்
நட்சத்திரங்கள் தேவதைகள்
01. அசுபதி (அஸ்வினி) சரஸ்வதி
02, பரணி (அபபரணி) துர்க்கை
03, கார்த்திகை (கருத்தாகா) அக்னி
04, ரோகிணி (ரோஹிணி) , பிரம்மன்
05. மிருக சீரிஷம் (ம்ருகசிரஸ்) சந்திரன்
06.திருவாதிரை (ஆர்த்ரா) பரமசிவன
07. புனர்பூசம் (புனர்வசு) அதிதி
08. பூசம் (புஷ்யம்) ப்ரஹஸ்பதி
09. ஆயில்யம் (ஆஷ்லேசா) ஆதிசேஷன்
10. மகம் ,(மகா) சுக்ரன்
11. பூரம் (பூர்வ பல்குனி) பார்வதி
12.உத்திரம் உத்திரபல்குனி) சூரியன்
13.ஹஸ்தம் (ஹஸ்தா) சாத்தான்
14. சித்திரை (சித்ரா) விஸ்வகர்மா
15. ஸ்வாதி (ஸ்வாதி) வாயு
16. விசாகம் (விசாகா) குமரன்
17. அனுஷம் (அனுராதா) லக்ஷ்மி
18. கேட்டை (ஜ்யேஷ்டா) இந்திரன்
19. மூலம் (மூலா) அசுரன்
20. பூராடம் (பூர்வாஷாடா) வருணன்
21. உத்திராடம் (உத்திராஷாடா)கணபதி
22. திருவோணம் (ச்ரவணம்) விஷ்ணு
23 அனுஷம் (அனுராதா) வசுக்கள்
24. சதயம் (சதபிஷக்) யமன்
25. பூரட்டாதி (பூர்வபத்ரா) குபேரன்
26. உத்திரட்டாதி (உத்திரபத்ரா) காமதேனு
27. ரேவதி (ரேவதி) சனி
27/02 யோகங்களும் அதிதேவதைகளும்
யோகங்கள் அதிதேவதைகள்
01, விஷ்ணு கம்பம் யமன்
02. ப்ரீதி விஷ்ணு
03.ஆயுஷ்மான் சந்திரன்
04. சௌபாக்கியம் பிரம்மா
05. சோபனம் ப்ருகஸ்பதி
06. அதிகண்டம் சந்திரமா
07.சுகர்மம் இந்திரன்
08. த்ருதி ஜலம்
09. சூலம் சர்பம்
10. கண்டம் அக்னி
11. வ்ருத்தி சூரியன்
12. த்ருவம் பூமி
13. வ்யாக்தம் வாயு
14. ஹர்ஷணம் பகன்
15. ஸித்தி கணேசன்
16. வியாதிபாதம் ருத்திரன்
17. வரியான் குபேரன்
18. பரிகம் விஸ்வகர்மா
19. சிவம் மித்ரன்
20. ஸித்தம் கார்த்திகேயன்
21. சாத்தியம் சாவித்திரி
22. சுபம் லட்சுமி
23. சுப்ரம் பார்வதி
24. பிரம்மன் அஸ்வினி குமார்
25. வஜ்ரம் வருணன்
26. மஹேந்திரம் பிதா
27. வைதிருதி . அதிதி
************
எண்கள்-- 30. (முப்பது)
30/01 கல்பங்கள்
01. வாமதேவ கல்பம்ஸ 02. ஸ்வேத வராக கல்பம்
03.நீல லோகித கல்பம் 04. ரந்தர கல்பம்
05. ரௌரவ கல்பம்ஸ 06. தேவ கல்பம்
07. விரக கிருஷ்ண கல்பம் 08. கந்தப்ப கல்பம்
09. சத்திய கல்பம் 10. ஈசான கல்பம்
11. தமம் கல்பம் 12. சாரஸ்வத கல்பம்
13. உதான கல்பம் 14. காகுட கல்பம்
15. கௌரம கல்பம் 16. நரசிம்ம கல்பம்
17. சமானகல்பம் 18. ஆக்னேய கல்பம்
19. சோம கல்பம் 20. மாளவ கல்பம்
21. தத்புருஷ கல்பம் 22. வைகுண்ட கல்பம்
23.இலட்சுமி கல்பம் 24. சாவித்ரி கர்ப்பம்
25. கோர கல்பம் 26. வராக கல்பம்
27. வை ராஜ கல்பம 28. கௌரி கல்பம்
29. மகோத்வர கல்பம் 30. பிதிர் கல்பம்
************
No comments:
Post a Comment