Saturday, July 20, 2024

Standing, lying, sitting... Mahavishnu... where?

01. #நின்றால்_வேங்டம்

🌹ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு...

02. #கிடந்தால்ரெங்கமாம்

🌹அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு...

03. #அமர்ந்தால்_கச்சியாம்

🌹கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி...

04. #விழுந்தால்_கோட்டையாம்

🌹மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி...

05. #தொழுதால்_அமுதமாம்

🌹குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு...

06. #அழுதால்_கடிகையாம்

🌹திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்...

07. #நினைந்தால்_பூரியாம்

🌹பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு...

08. #நடந்தால்_துவாரையாம்

🌹துவாரக புரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்...

09. #இருந்தால்_குருவாயூராம்

🌹குருவாயூரில் ஒரு நொடியேனும்  தங்கி விடு...

10. #இறந்தால்_பத்மநாபமாம்

🌹இறந்து  விட்டால்‌ அனந்த புரத்தில் இறந்து விடு...

11. #அலைந்தால்_உடுப்பியாம்

🌹பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை...

12. #சேர்ந்தால்_பாண்டுரங்கமாம்

🌹சேர்ந்தால் பாண்டு ரங்கன் திருவடியை...

நாமமே பலம் 🙏🏾🙏🏾நாமமே சாதனம் 🙏🏾🙏🏾🙏🏾

#ராம_கிருஷ்ணஹரி 🙏🏾🙏🏾🙏🏾
 #பாண்டுரங்கஹரி 🙏🏾🙏🏾🙏🏾

சேர்ந்து விடு மனமே

#நாமமே_பலம் 🙏🏾🙏🏾🙏🏾
#நாமமேசாதனம் 🙏🏾🙏🏾🙏🏾

#ராமகிருஷ்ணஹரி 🙏🏾🙏🏾🙏🏾
#பாண்டுரங்கஹரி 🙏🏾🙏🏾🙏🏾

No comments:

Post a Comment