Saturday, July 6, 2024

Correct answers but no mark - How/

மாணவனின் தந்தை ஆசிரியரிடம்: என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.

இதோ அந்த பரீட்சை பேப்பர்...

ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க:-

😁ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான்

Six face multiplied the house

😁பாரத நாடு பழம்பெறும் நாடு

Bharath country fruit getting country

😁நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்

Tomorrow Kabaddi game will walk here

😁இங்கே சிறுநீர் கழிக்காதீர்

Don't substract small water here.

தமிழில் மொழி மாற்றம் செய்க:-

😁Please bear with me

தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.

😁Watchman Checked my bag

கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.

எதிர்மறை வாக்கியமாக மாற்றுக:-

😁குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.

Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது

😁ஏரிப் பாசனம் நன்று

Ans: இறங்கிப் பாசனம் நன்று...!!! 😂

No comments:

Post a Comment