*400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்*
😂😂😂
ஊர்முழுவதும் ஓர் அறிவிப்பு..
400ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.
🤔
இதைக் கண்டு பலர் வியந்தனர்.
இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.
👍🏻
ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.
🏃🏼♀️🏃🏼♂️
வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா... 😍
இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭
400 ரூபாய் மட்டுமே என்றான்.😜
வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂
சார் நீங்க...?
நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போறேன்.
.நானும் வரேன்.
.
.
.சார் நானும்
.
.
.ஐயா வாங்க
.
.
.அம்மா வாங்க
.
.
.
.அக்கா நீயுமா
.
'வா வா...
400ரூவா,
.
.
.வாவா
.
.
.
.
உள்ளே போய் பார்த்தால்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அங்கே ஒருவன் நாற்காலி 🪑 விற்றுக்கொண்டிருந்தான்.🤣
"வாங்க சார்... வாங்க சார்...
ஸ்ட்ராங்கான நாற்காலி சார்...
இது சீக்கிரத்துல உடையாது சார்...
😂😂
400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.
😩😩😩😩😂
நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது.
நல்லா யோசிக்கணும்.
சாத்தியமான்னு பார்க்கணும்.
ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.
😊😊😊😊😊😊😊😊😊
இனி வருவது தேர்தல் காலம்
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்
சிந்தித்து செயல்படுங்கள் மக்களே..!🙏🙏🙏
No comments:
Post a Comment