🕉️ *வியாஸ வித்யா மந்திரம்*
🌹 நமஸ்காரம்.
🌹 பாரதத்தின் பழம்பெரும் பொக்கிஷமான ஸம்ஸ்க்ருத மொழியை எழுத, படிக்க, பேசக் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.
🌹 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ளலாம்.
🌹 முதல்நிலைத் தேர்வு ஆத்யா - 1 க்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
🌹 கீழ்காணும் அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்து *GOOGLE FORM* மூலமாக விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்.
🌹 பன்னிரெண்டு வயது நிரம்பி இருந்தால் போதுமானது. அதற்கு மேல் வயது வரம்பு தடை கிடையாது.
🌹 முன்பே ஸம்ஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
🌹 ஒன்பது மாத காலத்திற்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
🌹 தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம்.
🌹 பாடப்புத்தகம் மற்றும் அஞ்சல் தொடர்பு உட்பட இதர செலவுகளுக்கான கட்டணம் ₹500/- மட்டுமே.
*(👆மேற்படி தொகையை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விவரங்கள் GOOGLE FORM உள்ளேயே தரப்பட்டுள்ளன.)*
🌹 பயிற்சிக் கட்டணம் கிடையாது.
🌹 கீழ்க்கண்டபடி தங்களுக்கான வகுப்பு நேரத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
🌹 வார நாட்கள் எனில் வாரத்தில் மூன்று நாட்களிலும் வாரக் கடைசி நாட்கள் எனில் இரு தினங்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும்.
*Batch Timings*
👉 Tuesday, Wednesday & Thursday Timings
10.00A.M. - 11. 00A.M.
11.00A.M. - 12.00 NOON
12.00 NOON - 01.00P.M.
01.00P.M. – 02.00P.M.
02.00P.M. – 03.00P.M.
04.00P.M. - 05.00P.M.
04.30P.M. - 05.30 P.M.
06.00P.M. - 07.00P.M.
07.00 PM. - 08.00 P.M.
👉 Saturday & Sunday Timings
11.30 A.M - 01.00 P.M
04.00 P.M - 05.30 P.M
👆 தாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்திற்கு உட்பட்ட நேரத்தில் வகுப்பு நடைபெறும்.
🌹 மேற்கூறிய விவரங்களை முழுவதுமாக படித்தபிறகு GOOGLE FORM-ல் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குத் தகுந்தபடி தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களைப் பதிவு செய்து அங்கேயே தரப்பட்டுள்ள விவரப்படி தேர்வுக்கான தொகை Rs.500/- செலுத்தியதும் தங்களுடைய மெயிலுக்கு பதிவுக்கான சான்று வந்து சேரும்.
Google form link.
🌹 Google form பூர்த்தி செய்த பிறகு 8985569956 என்கிற வாட்ஸ் அப் எண்ணிற்கு பணம் அனுப்பியதற்கான தேதி மற்றும் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
🌹 நிறைவாக கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுமத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவும். வகுப்பு பற்றிய பொதுவான தகவல்கள் அதில் தெரிவிக்கப்படும்.
🌹 உடன் இணைவோம். நண்பர்களையும் சகமாணவர்கள் ஆக்கிக்கொள்வோம்.
🌹 மேலும் விவரங்களுக்கு :
Sri. Ravi - 6385261753
Sri. Ramji - 9443628831
Sri. Venkatachalam - 9486473425
🌹 இணைந்து கற்போம்
🌹 இறைவனின் மொழியை.
No comments:
Post a Comment