Friday, March 11, 2022

8 types of speech by Rama

*உபன்யாஸத்தில் கேட்டது :*

*ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் :*

*பகவான் ஶ்ரீராமர் எப்படி பேசுவார் ?*

*1."சத்திய பாஷி" = சத்தியத்தையே பேசுபவர்.*

*2."ப்ரிய பாஷி" =*
*ப்ரியமாகப் பேசுபவர்.*

*3."மதுர பாஷி" =*
*இனிமையாகப் பேசுபவர்.*

*4."ம்ருது பாஷி" =*
*மிருதுவாகப் பேசுபவர்.*

*5."மித பாஷி" =*
*குறைவாக (அளவோடு) பேசுபவர்.*

*6."ஸ்மித பாஷி" =*
*சிரித்துக் கொண்டு பேசுபவர்.*

*7."ஹித பாஷி" =*
*நல்லதையே பேசுபவர்.*

*8."பூர்வ பாஷி" =*
*எதிராளியைப் பேசத் தூண்டுபவர்.*

No comments:

Post a Comment