Monday, January 31, 2022

videos on 108 Divyadesam


An Excellent collection of videos on 108 Divyadesam
இது ஒரு அரிய PDF  ஃபைல்.

1 முதல் 108 பட்டன்கள் உள்ளன. 
ஒவ்வொரு பட்டனையும் அழுத்தினால் அந்த திவ்யதேசம் வீடியோ 
வேலுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்துடன் மிக அருமையாக 
தொகுத்து வழங்கப்படுள்ளது. 
1ம் நம்பர்      'ஸ்ரீ ரங்கம்'. 108ம் நம்பரில் 'வைகுண்டம்' பற்றியும், 
இந்த திவ்ய தேசங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் ஒரே ஒரு திவ்ய தேசத்திற்கு 
சென்றால் கிடைக்கும் பலனையும் மிக  அருமையாக உபதேசிக்கிறார்
கண்டு பயன் பெறுங்கள்*!.👇

No comments:

Post a Comment