Thursday, August 19, 2021

TN Grievance cell contact

உங்களுடைய மனுக்கள் மீதுஅரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் 044-25671764என்ற எண்ணில் தலைமைச் செயலாளரை தொடர்பு கொள்ளலாம் உங்கள் மனுக்கள் மீது 24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். திரு. இறையன்பு தலைமைச் செயலாளர் தமிழ்நாடு அரசு

No comments:

Post a Comment