To all members, Kindly do register in the below link and go through the below message before registering.
*Google Form Link:*
*ஹரி ஓம். பெரியவா சரணே ஸரணம்*
*உபநயன சம்ஸ்காரம்*
முடிந்துள்ளவர்களுக்கான *online வேத வகுப்பு* (Next batch) *வேத பாரதியின்* ஏற்பாட்டில் கீழ்க்கண்ட பாடத் திட்டப்படி கூடிய விரைவில் துவங்க உள்ளது.
*பாடத் திட்டம் 1*
1. ஸந்த்யாவந்தனம்
2. ஸ்ரீ ருத்ரம், சமகம்,
3. 7 வகை சூக்தங்கள்
4. மந்த்ர புஷ்பம்
5 ஸர்வ தேவதா காயத்ரீ மந்த்ரம் மற்றும்
6. சாந்தி பஞ்சகம்
*பாடத் திட்டம் 2*
1. ஸந்த்யாவந்தனம்
2. ஸ்ரீ ருத்ரம், சமகம்,
3. 14 வகை சூக்தங்கள்,
4. ஆவஹந்தி மந்திரம்,
5. கணபதி அதர்வ
ஸீர்ஷோபநிஷத்,
6. புண்யாஹவாசந மந்த்ரம்
7. மந்த்ர புஷ்பம்
8. ஸர்வ தேவதா காயத்ரீ மந்த்ரம் மற்றும்
9.சாந்தி பஞ்சகம்
*பாடத் திட்டம் 3*
1. ஸந்த்யாவந்தனம்
2. ஸ்ரீ ருத்ரம், சமகம்,
3. 19 வகை சூக்தங்கள்,
4. ஆவஹந்தி மந்திரம்,
5. கணபதி அதர்வ
ஸீர்ஷோபநிஷத்,
6. புண்யாஹவாசந மந்த்ரம்
7. த்ரிஸுபர்ண மந்த்ரம்
8. அஹமர்ஷன மந்த்ரம்
9. அஷ்டதிக்பாலக மந்த்ரம்
10. தர்பண மந்த்ரம்
11. வாஸ்து மந்த்ரம்
12. மந்த்ர புஷ்பம்
13. ஸர்வ தேவதா காயத்ரீ மந்த்ரம்
மற்றும்
14.சாந்தி பஞ்சகம்
*பாடத் திட்டம் 4*
நித்ய வேத வகுப்பு - ரிக், யஜூர், ஸாமம்
(திங்கள் முதல் வெள்ளி வரை)
ஏற்கனவே எமது வேத வகுப்புகளில் கலந்து கொண்ட சில உறுப்பினர்கள் தாங்கள் மீண்டும் வேதம் பயில இந்த வாய்ப்பை பய்படுத்திக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் உடனடியாக முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
*தங்கள் பயில விரும்பும் பாடத் திட்டம் (Syllabus) எண்ணைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.*
*முன்பதிவு செய்வதற்கான Google Form Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது*
மேலும் தொடர்புக்கு : 9443495950 / 9994926537
*வேத பாரதி*
*Hari Om. Periyava Charaney Saranam*
Next batch of
*VEDA BHARATHI*
*Online Veda Class* will commence shortly.
Eligibility: Those for whom *Upanayana Samskaram* is completed.
*SYLLABUS 1*
1. Santhyavanthanam
2. Sri Rudhram, Chamakam,
3. 7 types of Sooktham
4. Manthra Pushpam
5. Sarva Devatha Gayatri Mantra and
6. Shanti Panchakam
*SYLLABUS 2*
1. Santhyavanthanam
2. Sri Rudhram, Chamakam,
3. 14 types of Sooktham
4. Avahanthi Mantra,
5. Ganapati Atharva Sheershopanishad
6. Punyahavachana Mantra
7. Manthra Pushpam
8. Sarva Devatha Gayatri Mantra and
9. Shanti Panchakam
*SYLLABUS 3*
1. Santhyavanthanam
2. Sri Rudhram, Chamakam,
3. 19 types of Sooktham
4. Avahanthi Mantra,
5. Ganapati Atharva
Sheershopanishad,
6. Punyahavachana Mantra
7. Trisuparna Mantra
8. Ahamarshana Mantra
9. Ashtathikpaalga manthram
10. Tharpanam
11. Vaasthu Manthram
12. Manthra Pushpam
13. Sarva Devatha Gayatri Mantra and
14. Shanti Panchakam
*SYLLABUS 4*
Daily Veda Class - Rig, Yajur, Samam
(Monday to Friday)
Some members who have already attended our Veda classes can make use of this opportunity to restart learning Veda.
Those who are interested may please register immediately.
*Syllabus number they are want to learn have to be indicated while registering*
*Google Form link for Registration given above*
For further details if any: 9443495950 / 9994926537
*Veda Bharathi*
No comments:
Post a Comment