Thursday, May 13, 2021

Benefits of Salagrama naivedyam

நித்தம் ஸ்ரீ சாளகிராம திரு ஆராதனம் கண்டு அருள பண்ணுவதின் பலன்கள்...
1. ஸ்ரீ சாள கிராம திரு ஆராதனம் செய்பவரின் 
       ஆத்மா சரீரம் இரண்டுமே புனிதம் ஆகிவிடும்.
2. ஸ்ரீமன் நாராயணனின் சான்னிதியம் ஸ்ரீ சாள   
        கிராம திரு ஆராதனம் செய்பவருக்கு ஏற்பட்டு   
        விடும்....
3. ஸ்ரீ சாள கிராம ஸேவையே பன்ச மா    
       பாதகங்களையுமே நாசம் செய்யும்....
4. சிங்கத்தை கண்டு அனைத்து மிருகங்களும்                                                   
       நடுங்கி ஓடுவது போல ஸ்ரீ சாளகிராம திரு  
       ஆராதனம் செய்பவரை கண்டு பாவங்கள்    
       அன்சி ஓடும்  
5. ஸ்ரீ சாள கிராமம் திரு ஆராதனம் செய்ய    
        பெரியதாக எதுவும் தேவை இல்லை.. தீர்த்தம் 
        துளசி புஷ்பம் இவையே போதும்....
6. ஸ்ரீ சாளகிராம திரு ஆராதனம் செய்பவரின்    
        பெயரை யமன் சொல்லமாட்டான்.....
7. ஸ்ரீ வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணன் என்ன  
         சான்னிதியத்துடன் இருக்கின்றாரோ அதே   
         சான்னிதியத்துடன் ஸ்ரீ சாளகிராமத்தில் வாசம் 
         செய்கின்றார்.   
9. ஸ்ரீ சாளகிராம திரு ஆராதனம் நடக்கும்   
      இடத்தில் அனைத்து தேவர்களும் தேவதைகளும்    
       புண்ணீய தீர்த்தங்களும் வாசம் செய்கின்றன..... 
10.....பன்னிரெண்டு ஸ்ரீ சாளகிராமங்களொ அதற்க்கும்                              
         மேற்பட்டோ ஒருவரின் இல்லத்தில் ஸ்ரீ   
      சாளகிராமங்கள் இருந்தால் அந்த   
      இல்லமே....புனித ஷேத்திரம் திவ்விய தேசம்    
      ஆகி விடும்....
11. கோடி கோடி யாகங்கள்....யஞங்கள்..அக்னி                    
          ஹோத்த்ரங்கள் சமிதா தானங்கள் எல்லாம்         
          ஒரு ஸ்ரீ சாளகிராம திருஆராதனத்துக்கு ஈடு  
          ஆகாது... 
12. ஸ்ரீ சாள கிராம தீர்த்தம் அருந்தினாலே பன்ச   
           பவ்யம் தேவை இல்லை....

13.. இப்பேர்பட்ட் மகிமை வாய்ந்த ஸ்ரீ   
            சாளகிராமத்தை தங்கள்     
            திருமாளிகைகளில் எழுந்து அருள பண்ணி    
             திரு ஆராதனம் கண்டு அருள    
              பண்ணூபவரகள் வாழும் வரை அனைத்து   
              நலன் களூம் பெற்று பரமபதம்    
             அடைவார்கள்..

               சரணாமாகும் தனதாளா டைந்தார்க் கெல்லாம்

                 மரணமானால் வைகுந்தம்கொடுக்கும்பிரான்

                 அரணமைந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்

                  தரணியாளன் தனதன்பர்கு அன்பாகுமே.

No comments:

Post a Comment