Wednesday, September 9, 2020

Benefit of Avani Sunday Soorya Namaskaram

ஆவணி ஞாயிற்றுக் கிழமை. அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் எழுந்து ஸ்நானம், ஸந்தியா, ஸமிதாதானம்/ஔபாஸனம் முடித்துவிட்டு  கீழே உள்ளபடி சூர்ய நமஸ்காரம் செய்வது உத்தமம். ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி  தினே தினே
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு  தாரித்ரியம் நைவ ஜாயதே.

எவர்கள் ஒவ்வொரு நாளும் ஸுர்யனுக்கு நமஸ்காரம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஜன்மாவிலும் மறு ஜன்மாவிலும் தரித்ரமே ஏற்படாது, நிறைய செல்வம் உண்டாகும் என்கிற படி ஆண்கள், பெண்கள் எல்லோரும் தினமும் அதிகாலையில் கீழ் கண்ட வாறு ஸூர்யனை நோக்கி நமஸ்காரம்  செய்யலம் நல்ல கண் பார்வை, நோயற்ற வாழ்வுநிறைவான செல்வம்  உண்டாகும்.

ममोपात्त समस्त दुरित क्षयद्वार श्री परमेश्वर प्रीत्यर्त्तम् छाया संज्ञा समेत श्री सूर्यनारायण प्रसादेन सर्वाभीष्ट सिद्यर्थं सूर्य नमस्कारान् करिष्ये

மமோபாத்த ஸமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சாயா ஸம்க்ஞா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாதேன ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே.

என்று ஸங்கல்பித்து கீழ் கண்ட ஒவ்வொன்றையும் சொல்லி தனி தனியே
நமஸ்காரம் செய்யவும்.

1. अगजानन पद्मार्कं  गजाननं अहर्निशम्, अनेकदंतं भक्तानां एकदन्तं उपास्महे ।।
श्री महागणाधिपतये नमः ।।
1.அக ஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அநேக தம்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே.।
ஶ்ரீ மஹாகணாதிபதயே நம:।।

2. उमा कोमल हस्ताब्ज सम्भावित ललाटकम् । हिरण्य कुण्डलम् वन्दे कुमारम् पुष्करस्रजं ।।
श्री वल्ली देवसेना समेत सुब्रह्मण्यस्वामिने नमः ।।
2.உமா கோமள ஹஸ்தாப் ஜ ஸம்பாவித லலாடகம்।
ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்।।
ஶ்ரீ வல்லி தேவஸேனா ஸமேத ஸுப்ரஹ்மண்யா ஸ்வாமினே நம: ।।

विनतातनयो   देवः  कर्मसाक्षी  सुरेश्वरः ।
सप्ताश्वः सप्तरज्जुश्च अरुणो मे प्रसीदतु ।।
रज्जुवेत्रकशापाणिं प्रसन्नं कश्यपात्मजम्।
सर्वाभरणदीप्ताङ्गमरुणं प्रणमाम्यहम्।।

ॐ    कर्मसाक्षिणे     अरुणाय    नमः ।।

விநதாதநயோ   தேவ:  கர்மஸாக்ஷீ  ஸுரேஶ்வர:.
ஸப்தாஶ்வ: ஸப்தரஜ்ஜுஶ்ச அருணோ மே ப்ரஸீதது ..
ரஜ்ஜுவேத்ரகஶாபாணிம் ப்ரஸந்நம் கஶ்யபாத்மஜம்.
ஸர்வாபரணதீப்தாங்கமருணம் ப்ரணமாம்யஹம்..

ஓம்    கர்மஸாக்ஷிணே     அருணாய    நம: ..

3. धृत पद्मद्वयं भानुं तेजोमण्डल मध्यकम् । सर्वादि व्याधि शमनं छायाश्लिष्ट तनुं भजे ।।
3.த்ருத பத்மத்வயம்  பாநும் தேஜோமண்டல  மத்யகம் ।
ஸர்வாதி வ்யாதி சமனம் சாயாஷ்லிஷ்ட தனும் பஜே ।।
ஶ்ரீ ஸூர்யாய நம: ।।

4.सौरमण्डल मध्यस्तं सांबं संसार भेषजं ।
नीलग्रीवं विरूपाक्षं नमामि शिवमव्ययं ।।
4.ஸெளரமண்டல மத்யஸ்தம் ஸாம்பம்  ஸம்ஸார பேஷஜம்।
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம் ।।
ஶ்ரீ ஸூர்யாய நம: ।।

1. ॐ मित्राय नमः
2. ॐ रवये नमः
3. ॐ सूर्याय नमः
4. ॐ भानवे नमः
5. ॐ खगाय नमः
6. ॐ पूष्णे नमः
7. ॐ हिरण्यगर्भाय नमः
8. ॐ मरीचये नमः
9. ॐ आदित्याय नमः
10.ॐ सवित्रे नमः
11. ॐ अर्काय नमः
12. ॐ भास्कराय नमः1.ஓம் மித்ராயநம:
2.ஓம் ரவயே நம:
3.ஓம் ஸூர்யாய நம:
4.ஓம் பாநவே நம:
5.ஓம் ககாய நம:
6.ஓம் பூஷ்ணே நம:
7.ஓம் ஹிரண்யகர்பாய நம:
8.ஓம் மரீசயே நம:
9.ஓம் ஆதித்யாய நம:
10.ஓம் ஸவித்ரேநம:
11.ஓம் அர்காய நம:
12.ஓம் பாஸ்கராய நம:

मित्र रवि सुर्य भानु खग पूष्ण हिरण्यगर्भ मरीच्यादित्य सवित्रर्क भास्करेभ्यो नमो नमः
மித்ர ரவி ஸூர்ய பாநு கக பூஷ்ண  ஹிரண்யகர்ப
மரீச்யாதித்ய ஸவித்ரார்க்க பாஸ்கரேப்யோ நம:

இவ்வாறு நமஸ்காரம் செய்து கீழ் கண்டவாறு ப்ரார்த்தனைசெய்து கொள்ளவும்.

भानो भास्कर मार्ताण्ड चण्डरश्मे दिवाकर। आयुरायोग्यमैश्वर्यं विद्यां देहि  श्रियं बलं॥
பாணோ பாஸ்கர மார்தாண்ட சண்டரஸ்மே திவாகர ।
ஆயுராரோக்கியம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி ஸ்ரியம் பலம். ।।
।। शुभम्

No comments:

Post a Comment