நவ ஶ்ரீ க்கள் 9 தாயார்கள் ! இன்று அருமையான ஆடிவெள்ளி 19/72019 வெள்ளிக்கிழமை நவ ஶ்ரீ க்கள்
9 தாயார்கள் திருவுருவங்கள் படம் பதிவு செய்துள்ளோம்.
ராமாநுஜருக்காக பெருந்தேவி தாயார் காட்டிய பெருங் கருணை' போன்றே
அனைத்து தாயார்களும் நம் பிரார்த்தனைக்கு மனம் இரங்கி நமக்கும் கருணை செய்வார்கள் !
தாயார் புகழ் வாழி !நவ ஶ்ரீ க்கள் தாயார் புகழ் வாழி வாழி வாழி
1
ஶ்ரீரங்கம் - ஶ்ரீ ரங்கநாயகி
2
திருச்சானூர் - ஶ்ரீ பத்மாவதி
3
காஞ்சீபுரம் - ஶ்ரீ பெருந்தேவி
4
திருமயிலை - ஶ்ரீ மயூரவல்லி
5
தாமல் - ஶ்ரீ திருமாலழகி
6
திருக்கடிகை - ஶ்ரீ சுதாவல்லி
7
திருவல்லிக்கேணி - ஶ்ரீ வேதவல்லி
8
திருப்புட்குழி - ஶ்ரீ மரகதவல்லி
9
திருவள்ளூர் - ஶ்ரீ கனகவல்லி
ராமாநுஜருக்காக பெருந்தேவி தாயார் காட்டிய பெருங் கருணை
" ராமாநுஜரின் வாழ்வில் முக்கிய காலகட்டம் இந்த ஸ்தலம் காஞ்சி . தன்னுடன் கருத்து முரண்பட்ட ராமாநுஜரை கொல்ல முடிவுசெய்கிறார் குரு யாதவபிரகாசர். ஆனால் வேதம் கற்று சற்றும் செருக்கில்லாத ராமாநுஜரை காப்பாற்ற முடிவு செய்கிறார் பெருமாள். அதில் வியப்பு என்னவென்றால் படி தாண்டா பத்தினியான பெருந்தேவி தாயாரும் ராமாநுஜரை காக்கும் பெருமாளின் முயற்சிக்காக, தன் கணவருடன் அவரை காப்பாற்ற வந்தார் என்பதுதான்.
ராமாநுஜருக்காக பெருந்தேவி தாயார் காட்டிய பெருங் கருணை'

No comments:
Post a Comment