"அநாசகேந" என்று உபநிஷத்தில் உபவாஸத்தைக் குறித்திருக்கிறது. இதற்கு ஆசார்யாள் ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக பாஷ்யம் செய்துவிட்டார். "சாப்பாடு இல்லாமலிருப்பதென்றால் போஜன நிவ்ருத்தி என்று அர்த்தமில்லை. வெறுமே போஜனத்தை விட்டால் பிராணன்தான் போகுமே தவிர ஆத்ம ஞானம் வந்துவிடாது. அதனால் இங்கே 'அசனம்' (சாப்பாடு) என்று சொன்னது ஆசையநுபோகங்களைத்தான். காம நுகர்ச்சியை விடுமாறே இந்த மந்திரம் சொல்கிறது" என்று பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.-
காதுக்கு அம்ருத போஜனமாகக் கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும்.
No comments:
Post a Comment