Today's Sri Chandrasekaramrutham:
* தவறுகளுக்கு எல்லாம் பிராயச்சித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்.
* ரிஷி பரம்பரையில் வந்திருப்பவர்களுடைய முக்கியமான காரியம் வேதத்தை ரக்ஷிக்க வேண்டியது தான். மற்றதெல்லாம் அடுத்தபடி தான்.
* வேதத்தின் தாத்பரியங்களைப் பதினெட்டு புராணங்களாகவும், மகாபாரதமாகவும் பண்ணு, ஸுதருக்கு உபதேசம் செய்திருக்கிறார் வியாசர்.
* வேதம் இத்தனை காலமும் வாழும்படியாகச் செய்த ஸ்ரீ வேத வியாசருக்கு நாம் மரியாதை செய்யவேண்டும்.
* வேதம் படிக்காத எல்லோரிடமும் அபராதமாக ஒரு ரூபாய் வாங்கி, அத்யயனம் பண்ணியிருப்பவர்களுக்குக் கௌரவம், மரியாதை செய்யவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

No comments:
Post a Comment