Today's Sri Chandrasekaramrutham:
* பரன் என்றால் பெரியவன்; பரம புருஷன் என்றால் பெரிய ஆள். அந்த பெரிய ஆள் என்பது தான் பெரும் ஆள் - "பெருமாள்" என்று ஆகிறது.
* 'உம்மாச்சி' என்ற குழந்தை மொழிக்கு 'ஸ்வாமி' என்று அர்த்தம். ஆனால் அதன் மூலப்பொருள் "உமாமகேசன்" என்பதையே குறிக்கிறது.
* வாக்கும் அர்த்தமும் எப்படி ஒன்றோடு ஒன்று இணை பிரியாமல் இருக்கின்றனவோ, அப்படியே சாக்ஷாத் அம்பாளும், பரமேஸ்வரனும் இணை பிரியாமல் இருக்கிறார்கள்.
* பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது; இறப்பு என்பது காலனால் ஆகிறது.
* கண்ணாலே காமனையும், காலாலே காலனையும் சம்ஹாரம் பண்ணின உமாமகேஸ்வரனிடத்தில் போனால் நமக்கு பிறப்பு - இறப்பு இல்லை.

No comments:
Post a Comment