Thursday, February 6, 2020

Chora Chora Namavali

சோரா சோரா நாமாவளி Chora Chora Namavali  - a master piece of Sri Thanjavur Thiagaraja bagavathar
திருடனுக்கு திருடன் கண்ணன் - அவன் பால் வெண்ணெய் மட்டுமா திருடினான் கோபியர்களின் வஸ்த்ரத்தையும் திருடுபவன். ருக்மிணியையும் திருடியவன் அதோடு விட்டானா என்னுடைய உள்ளம் கவர் கள்வன் அவனே. ஜாக்கிறதை உங்களையும் அவனிடம் தொலைத்து விடுவீர்கள். அதுதானே என் ஜன்ம சாபல்யம் என்பவர்கள் அவசியம் கேட்டு ரஸியுங்கள். 
நட்புகள் மற்றும் சொந்தகளோடு பகிற்வதற்கு தவறாதீர்கள். 
இது எங்களை மேலும் இந்த நற்பணியை தொடற ஊக்குவிக்கும். இந்த பதிவு ஶ்ரீ தஞ்சாவூர் தியாகராஜபாகவதர் அஷ்டபதி ஆல்பத்தில் இருந்து நகல் எடுக்கப்பட்டது. 
Kindly do not forget to like and share for the benefit of all bakthas. 

No comments:

Post a Comment