சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீஷிதர் 50 நிமிடத்தில் ஸம்பூர்ண ஸுந்தரகாண்டம் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியளிக்கும், எல்லா இன்னல்களையும் வேறுடன் களையும், ஸர்வ மங்களங்களையும் ஒருங்கே அருளும், சகல க்ரஹசாரங்களையும் போக்கும் ஸர்வானுக்ரஹ ஸுந்தரகாண்ட உபன்யாஸம் புண்யஸ்லோகாள் சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீஷிதர் உபன்யாசம். ஶ்ரீ ஸீதா லஷ்மண ஹனுமத் ஸமேத ஶ்ரீ ராமசந்த்ர மூர்தியின் அனுஹ்ரகம் கிடைக்கும்
எல்லோரும் கேட்டு பயனடையுங்கள்
சொந்தங்கள் நட்புக்களுடன் பகிர்ந்து மேலும் புண்யபலனை அடையுங்கள்
No comments:
Post a Comment