Friday, October 18, 2019

Which slokas to chant for Thula snanam?

துலா காவேரி ஸ்னானம் 18-10-19 முதல் 16-11-19

तुलामासेतु कावेर्यां नद्यो भागीरथीमुखाः ।
सर्वास्तत्रागमिष्यन्ति स्नानात् कोटिगुणं फलम् ।।

துலாமாஸேது காவேர்யாம் நத்யோ பாகீரதீமுகா: ।
ஸர்வாஸ்தத்ராகமிஷ்யந்தி ஸ்நாநாத் கோடிகுணம் பலம் ।।

ஐப்பசி மாதத்தில் ஸூர்யன் துலா ராஸியில் ஸஞ்சரிப்பதால் ஐப்பசி மாதத்திற்கு துலா மாஸம் எனப்பெயர்.  துலா மாஸத்தில் கங்கை முதலான ஸமஸ்த நதிகளும் காவேரிக்கு வருவதாக சொல்லப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவேரியில் ஸ்நானம் செய்வதால் நமது எல்லா பாகங்களும் விலகி மனஸந்தோஷமும் கிடைக்கும்.

தினமும் காவேரி ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் அருகாமையில் உள்ள நதி குளங்களில் விதிப்படி ஸ்னானம் செய்யலாம் அல்லது கடைசி மூன்று தினத்திலாவதோ அல்லது ஏதோ ஒரு தினத்திலோ காவேரி ஸ்நானம் செய்யலாம்.

ஸ்னான காலத்தில் கீழ்க்கண்ட ஶ்லோகத்தை சொல்லி ஸ்நானம் செய்யலாம்.

सुवासिनीनाञ्च निजाश्रितानां पतिप्रियत्वञ्च सुतादिवर्गम् ।
दास्यस्युदारं बहुभोग भाग्यं कावेरि कावेरि मम प्रसीद।।

ஸுவாஸிநீநாஞ்ச நிஜாஶ்ரிதாநாம் பதிப்ரியத்வஞ்ச ஸுதாதிவர்கம் ।
தாஸ்யஸ்யுதாரம் பஹுபோக பாக்யம் காவேரி காவேரி மம ப்ரஸீத ।।

पापक्षयं पारिशुद्ध्यं आयुरारोग्यमेवच ।
सौभाग्य मपि सन्तानं ज्ञानं देहि मरुद्वृधे ।।

பாபக்ஷயம் பாரிஶுத்த்யம் ஆயுராரோக்யமேவச ।
ஸௌபாக்ய மபி ஸந்தாநம் ஜ்ஞாநம் தேஹி மருத்வ்ருதே ।।



துலா காவேரி மாஹாத்ம்யம்

No comments:

Post a Comment