Monday, October 28, 2019

Sanskrit slokas to chant during Amaavasya somavara pradakshina

அமா ஸோமவார வ்ரதம் 28-10-19 திங்கட்கிழமை

अमावास्यायदापार्थ सोमवारयुताभवेत् ।
तस्यामश्वत्थ मागत्य पूजयेच्च जनार्दनम्।।
अष्टोत्तरशतं कुर्यात् तस्मिन् वृक्षे प्रदक्षिणम्।
व्रतराजमिदंराजन् विष्णोः प्रीतिकरं शुभम्।।

அமாவாஸ்யா யதாபார்த்த ஸோமவாரயுதாபவேத் ।
தஸ்யாமஶ்வத்த மாகத்ய பூஜயேச்ச ஜநார்தநம் ।।
அஷ்டோத்தர ஶதம் குர்யாத் தஸ்மிந் வ்ருக்ஷே ப்ரதக்ஷிணம் ।
வ்ரதராஜ மிதம் ராஜந் விஷ்ணோ: ப்ரீதிகரம் ஶுபம் ।।

எப்பொழுது அமாவாஸையானது திங்கட்கிழமையோடு கூடியதாக வருமோ அன்று அரச மரத்தடியில் ஜனார்த்தனர் என்கிற மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும் மேலும் அம்மரத்தை நூற்றியெட்டு முறை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்
இது வ்ரதங்களுக்குள் தலையானதும் ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கு ப்ரீதியை அளிக்கத் தக்கதும் ஶுபகரமானதுமான வ்ரதமாகும்.

அரச மரத்தை ப்ரதக்ஷிணம் செய்யும் பொழுது சொல்லவேண்டிய ஶ்லோகம்

मूलतो ब्रह्मरूपाय मध्यतो विष्णुरूपिणे।
अग्रत: शिवरूपाय वृक्षराजाय ते नम:।।
आयु: प्रजां धनं धान्यं सौभाग्यं सर्वसम्पदम्।
देहि देव महावृक्ष त्वामहं शरणं गत:।।

மூலதோ பிரம்ஹரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே ।
அக்ரத: ஶிவ ரூபாய விருக்ஷ ராஜய தே  நம: ।।

ஆயு: ப்ரஜாம் தநம் தாந்யம் ஸௌபாக்யம் ஸர்வஸம்பதம் ।
தேஹிதேவ மஹாகச்ச த்வாமஹம் ஶரநம் கத: ।।

No comments:

Post a Comment