Monday, October 28, 2019

Let us do pranaams to our elders

பெற்றோரை_நமஸ்கரிப்போம்
माता पितृगलन्न नमस्करिसोन।

இந்த பூமியை விட பார மானவள் தாய்.
ई भूमिगिन्तलु भारवादवलु माता।

ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை.
आकाशक्किन्तलु श्रेष्ठवादवरु पिता।

ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ओन्दुबारि हेत्त तायि तन्देयरुगलन्न नमस्करिसिदर  गो धान फल सिग्गुवदु।

ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.
सत्य माता।
ज्ञान पिता।

பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.
हत्तु उपाद्यायरुगलुगिन्त आचार्यरु श्रेष्ठरु।

நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.
नूरु आचारुयरुगलुकिन्द तन्दे श्रेष्ठरु।

தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள் ஜென்மாவைகொடுத்ததாய்.
तन्देगिन्तलु साविर पट्टु जन्म कोट्ट तायि श्रेष्ठलु।

அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும்,

माता पितृगल सेवे माडिदर ई भू मण्डलन आरु बारि प्रदक्षिण माडिद फलवु ,

 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும்,
साविर बारि काशी यात्रे माडिद फलवु

 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.
नूरु बारि समुद्र स्नान माडिद फलवु कढ्ढायवागि लभिसुत्तदे।

எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டார்களோ,

याव मग , मगलु तायि तन्देयरन्न सन्तोषप्पडुसुवदिल्लवो

சேவை செய்ய மாட்டார்களோ
सेवा माडोदिल्लवो

அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.
अवर्गल शरीर माम्स नायि माम्सक्किन्त अधमवादद्दु एन्दु वेद हेलुत्तदे।

எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.
सर्व शापगलिगु विमोचनविदे।

பெற்றதாய் கண்களிலிருந்து_கண்ணீரை வரவழைத்தால்
हेत्त तायि कण्णीरु सुरिसिदर

அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும்,
ओन्दू लक्ष गो धान माडिद्दरु

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்தாலும் போகாது.
साविरारु अश्वमेध याग यज्ञ माडिद्दरु शाप नाशवागोदिल्ल।

தாயை விட சிறந்த தெய்வம்  இல்லை,
तायिगिन्त श्रेष्ठवाद दैव इल्ल।

காயத்ரியை மிஞ்சிய மந்திரம் இல்லை...
गायत्री मन्त्रगिन्त श्रेष्ठवादव मन्त्र इल्ल।।

ஓம்மாத்ருதேவோ_பவ.....
ओं मातृदेवो भव।

ஓம்பித்ருதோவோ_பவ...
ओं पितृदेवो भव।। ... 

No comments:

Post a Comment