*அமாவாசை புண்யகாலம் 02-07-19 செவ்வாய்க்கிழமை*
दर्शेस्नात्वा पितृभ्यस्तु दद्यात् कृष्णतिलोदकमं |
अन्नं च विधिवद्दद्यात् सन्ततिस्तेन वर्धते ||
தர்ஶ ஸ்நாத்வா பித்ருப்யஸ்து தத்யாத் க்ருஷ்ணதிலோதகம் |
அந்நம் ச விதிவத்தத்யாத் ஸந்ததிஸ்தேந வர்ததே ||
அமாவாஸ்யையில் ஸ்நானம் செய்து பித்ருகளுக்கு கறுப்பு எள்ளுடன் கூடிய ஐலத்தை கொடுக்க வேண்டும் விதிப்படி அன்னத்தையும் குடுக்க வேண்டும் அதனால் குலம் வ்ருத்தி அடைகிறது
दर्शश्राद्धमतिक्रम्य यो भुङ्क्ततु नराधय:|
चण्डालत्वमवाप्नोति जन्मानि नव पन्चच ||
தர்ஶ ஶ்ராத்தமதிக்ரம்ய யோ புங்தது நராதய:|
சண்டாலத்வமவாப்நோதி ஜந்மாநி நவ பஞ்சச ||
எந்த அதம மனிதன் தர்ஶ ஶ்ராத்தம்
செய்யாமல் புஜிக்கின்றானோ அவன் பதினான்கு ஜன்மம் சண்டாளத் தன்மையை அடைகிறான்
*ஸ்ம்ருதி முக்தாபலம்
No comments:
Post a Comment