Monday, July 8, 2019

When to be contented & when not- sanskrita subhashitam

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஸந்தோஷஸ்த்ரிஷு கர்த்தவ்ய: 
              களத்ரே போ4ஜனே த4னே
த்ரிஷு சைவ ந க1ர்த்தவ்யோ
             அத்4யயனே ஜபதா3னயோ:
                         - ஸமயோசிதபத்3ய ரத்னமாலிகா
மூன்று விஷயங்களில் போதுமென்ற  மனத்தோடு முழு திருப்தி வேண்டும்; அவை: மனைவி, உணவு, செல்வம் ஆகும். 
வேறு மூன்று விஷயங்களில் திருப்தியே கூடாது: அவை: கல்வி, தியானம், தர்மம் ஆகும்.

सन्तोषस्त्रिषु कर्तव्यः कलत्रे भोजने धने 
त्रिषु चैव न कर्तव्यो अध्ययने जपदानयोः 
               -  समयोचितपद्य रत्नमालिका
santoShastriShu kartavyaH
                kalatre bhojane dhane
triShu chaiva na kartavyo
                adhyayane japadaanayoH
        - samayochitapadya ratnamAlikA
There should be satisfaction in three aspects, namely, wife, food and money. There should be no satisfaction in 3 others, namely, learning, meditation and charity.

No comments:

Post a Comment