Monday, June 24, 2019

No remedy for a fool- Sanskrit subhashitam

ஸுபா4ஷிதாநி
ஶக்யோ வாரயிதும் ஜலேந ஹுதபு4க்3 ச2த்ரேண ஸூர்யாத1போ1
நாகே3ந்த்3ரோ நிஶிதாங்குஶேந ஸமதோ3 த3ண்டே3ந கோ3க3ர்த3ப4:
வ்யாதி4ர்பே4ஷஜ ஸங்க்3ரஹைஶ்ச விவிதை4ர் மந்த்ரப்ரயோகை3ர் விஷம்
ஸர்வஸ்யௌஷத4மஸ்தி ஶாஸ்த்ர விஹிதம் மூர்க2ஸ்ய நாஸ்த்யௌஷத4ம் ||

பொருள்:- நெருப்பை தண்ணீரால் அணைக்கலாம். சூரியவெப்பத்தை குடையால் தடுக்கலாம். யானையை அங்குஶத்தால் அடக்கலாம். பசு கழுதை போன்றவற்றை குச்சியாலேயே அடக்கலாம். வியாதிகளை மருந்துகளால் குணமாக்கலாம். விஷக்கடியை மந்த்ரப்ரயோகத்தால் முறிக்கலாம். ஶாஸ்த்ரங்களில் அனைத்துக்கும் தீர்வு உண்டு. ஆனால் முட்டாளுக்கு தீர்வே கிடையாது.

Fire can be put out by water.  An umbrella can be used as protection from the sun.  The rutty elephant can be controlled with an ankush (अंकुश)  A cow or donkey can be herded with a stick.  A disease can be treated with medicines. Poison can be counteracted by chanting mantras.  There is a remedy for everything prescribed in the shaastras.  But there is no remedy for the fool.

शक्यो वारयितुं जलेन हुतभुक् छत्रेण सूर्यातपो
नागेन्द्रोनिशितांकुशेन समदो दण्डेन गौर्गर्दभः  ।
व्याधिर्भेषजसंग्रहैश्च विविधैः मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधमस्ति शास्त्रविहितं मूर्खस्य नास्त्यौषधम् ॥
(नीति शतकम्)

 अग्नि को जल से बुझाया जा सकता है, छतरी के द्वारा धूप से बचाव हो सकता है, मदमस्त हाथी अंकुश के द्वारा नियंत्रित किया जा सकता है । गाय, गधे आदि पशु डण्डे से काबू किए जा सकते हैं,रोग दवाई से समाप्त हो सकता है, विष को मंत्रो से नियंत्रित किया जा सकता है, शास्त्रों में प्रत्येक समस्या का समाधान है, किन्तु मूर्ख को समझाने का कोई भी उपाय नहीं है ।।

No comments:

Post a Comment