Thursday, May 16, 2019

Women shuld not cut pumpkin - What is the proof? - Sanskrit

ஒரு ஆஸ்திகரின் கேள்வி

ஸ்த்ரீகள் கூஷ்மாண்டத்தை (முழு பூஷணிக்காயை) நறுக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். இதற்க்கு ப்ரமாணமுள்ளதா? 

பதில். ஆம். ப்ரமாணம் உள்ளது.
ஸ்த்ரீகள் முழு பூஷணிக்காயை நறுக்கக்கூடாது. ஆன்கள் தீபத்தை அனைக்கக்கூடாது. 
ஸ்த்ரீகள் முழு பூஷணிக்காயை நறுக்கினாலோ, ஆன்கள் தீபத்தை அனைத்தாலோ வம்ஶநாஶம் ஏற்படும் என்று கீழ்க்காணும் வசனம் கூறுகிறது‌.

दीपनिर्वापणात् पुंसः कुष्माण्डच्छेदनात् स्त्रियः ।
अचिरेणैव कालेन वंशनाशो भवेद् ध्रुवम् ॥
-- स्मृतितत्त्वम्, आचारेन्दुः

தீபநிர்வாபனாத் பும்ஸ: கூஷ்மாண்டச்சேதனாத் ஸ்த்ரிய: |
அசிரேணைவ காலேன வம்ஶநாஶோ பவேத் த்ருவம் ||
-- ஸ்ம்ருதிதத்வம், ஆசாரேந்து:

No comments:

Post a Comment