Friday, March 15, 2019

Agini hotra Vedikaa


பிராமணன் செய்யவேண்டிய நித்யகர்மாக்களில் முதலில் ஸந்தியாவந்தனம்எல்லோர்க்கும் தெரியும்அதைப்போல அக்னிகர்மாக்கள் நிறைய சொல்லப்பட்டுள்ளது.பிரம்மசாரிகள் தினமும் இரண்டுவேளையும் ஸமிதாதானம் கிரஹஸ்தர்கள் இரண்டு வேளையும் ஓளபாசனம் காலையில் வைஸ்வதேவம் மற்றும்இஷ்டி ஸ்தாலிபாகம்  போன்றஅக்னிகர்மாக்கள் நிறைய உள்ளன.அதைப்போல அக்னிஹேத்ரம் என்கிற பெரிய கர்மா உள்ளது.இதோ கீழே உள்ள படத்தில் உள்ளதுதான் அக்னிஹேத்திரவேதிகை இதில் கார்ஹஸ்பத்யம் தஷினாக்னி ஆஹவனீயம் என்கிற அக்னியில் தினமும் ஹோமம் செய்வார்கள் அவர்களுக்கு நித்யஅக்னிஹோத்திரிகள் என்று பெயர் அத்துடன் வாஜபேயம் யாகம் செய்பவர்களுக்கு வாஜபேயஜி என்றும் ஸோமயாகம் செய்பவர்களுக்கு ஸோமயாஜி என்றும் பெயர். இதைப்பற்றி நிறைய உள்ளது வேதம் படித்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் படத்திற்கு நன்றி நித்யஅக்னிஹோத்ரிபிரம்மஸ்ர
Round - Garhaspatyam - West
Bow-Dakshinagni -south
Square-Ahavaneeyam - East


No comments:

Post a Comment