Tuesday, November 20, 2018

Uttering Rama can kill thousand fears - Sanskrit sloka

*भ्रुगु:*
कोटिशो मनुजानां वै भीतिदं समुपस्थितम् ।।
राम रामेति संकीर्त्य तन्नाशयति मानवः ।।

கோடிஶோ மநுஜாநாம் வை பீதிதம் ஸமுபஸ்திதம் |
ராம ராமேதி ஸம்கீர்த்ய தந்நாஶயதி மாநவ: ||

*ப்ருகு:*
மனிதனுக்குப் பயத்தைக் கொடுக்கக்கூடிய ஆபத்துக்கள் கோடிக்கணக்கில் வந்தாலும் ராம ராம என்று உச்சரித்தால் வந்த ஆபத்துக்கள் விலகி விடும்.

No comments:

Post a Comment