Monday, August 13, 2018

Greatness of satsang -Sanskrit subhashitam

दूरीकरोति कुमतिं विमलीकरोति चेतः
चिरन्तनमघं चुलुकी करोति।
भूतेषु किं च करुणा बहुलीकरोति सङ्गः
सतां किमु न मङ्गलमातनोति।


ஸாது ஸங்கமானது
கெட்டபுத்தியை தூரத்தில் இருக்கச்செய்யும்.
சித்தத்தை
நிர்மலமடையச்செய்யும்.
 பலநாட்கள் செய்த பாபத்தையும் காணாமல் செய்து விடும்.
மற்ற உயிரினங்களிடத்தில் கருணையை அதிகரிக்க செய்யும்.
ஸாது ஸங்கமானது வேறு என்ன மங்களங்களை தான் அளிக்காமல் இருக்கும்..

సాధుసంగము 
చెడ్డ బుద్ధిని దూరంగా తరుమేస్తుంది.
చిత్తాన్ని నిర్మలము చేస్తుంది
చాలాకాలముగా చేసినపాపాన్ని తొలగిస్తది.
ప్రాణులు దెగ్గర కారుణ్యాన్ని పెంచుతుంది.
సాధు సంగము ఏ ఒక మంగలాన్ని ఇవ్వకలదు..

No comments:

Post a Comment