Thursday, May 3, 2018

Silapatikaram -joke

*இந்த கட்சிக்கென்று ஒரு வரலாறு உண்டு ...*

*சிலப்பதிகாரத்தை ஒரு வரியில் சொல்லுங்கள் என்று கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா ?*

*"கண்ணகியின் இடையிலேயும் , மாதவியின் இடையிலேயும் கோவலன் கண்ட வித்தியாசமே சிலப்பதிகாரம் "- என்றார்*

*காப்பியத்தில் கூட இவர் பார்வை எங்கே போகிறது பாருங்கள் ..*

*உ பிஸ் இடுப்பை கிள்ளினாலும் நகுக ....*

*இடுப்புகிள்ளிதிமுக😜😜*

No comments:

Post a Comment