Friday, February 9, 2018

Thought,word & action - Sanskrit subhashitam

இன்றைய நற்செய்யுள்:

"यथा चित्तं.तथा वाचो यथा वाचस्तथा क्रियाः I 
 चित्ते वाचि क्रियायाम्च सादुनामेकरूपता II"

"யதா சித்தம் ததா வாசோ யதா வாசஸ்ததா க்ரியா: I 
 சித்தே வாசி க்ரியாயாம்ச ஸாதுநாமேகரூபதா II"

பொருள்: எண்ணம் எப்படியோ அப்படியே வாக்கு; வாக்கு எப்படியோ அப்படி செயல்; எண்ணம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றானால் அவரே மேன்மையானவர்.

No comments:

Post a Comment