ஸந்த்யாவந்தனத்தை எவர்கள்
எப்போதும் விருப்பத்துடன் விடாமல் ( விடக்கூடாது என்கின்ற நிஷ்டையுடன்)
செய்கின்றனரோ அவர்கள் எல்லாவிதபாபங்களில் இருந்தும் விடுபட்டு ஶாஶ்வதமான ப்ரஹ்மலோகத்திற்கு ( மோக்ஷத்திற்கு) செல்வர்..
सन्ध्यामुपासते ये तु सततं शंसितव्रताः।
विधूतपापास्ते यान्ति ब्रह्मलोकं सनातनम् ।।
यमः आह्निकभास्करे மஹா பெரியவா துணை
No comments:
Post a Comment